Indian premier league: Cricket News & Match Updates
இனி தொடரில் இருந்து விலகும் வீரர்களுக்கு தடை; ஐபிஎல் அணி உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இத்தொடருக்கான வீரர்கள் மேகா ஏலம் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஐபிஎல் அணிகள் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும் என்ற விவாதங்கள் எழத்தொடங்கிய்ள்ளன. மேற்கொண்டு எதிர்வரும் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக ஐபிஎல் அணிகளில் எத்தனை வீரர்கல் தக்கவைக்கலாம் என்ற பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பான ஐபிஎல் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது பல்வேறு விசயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்ட போதிலும், வெளிநாட்டு வீரர்கள் சிலர் அணியில் ஒப்பந்தமான நிலையில் தவறான காரணங்களை கூறி தொடரில் இருந்து விலகுவதை வாடிக்கையாக வைத்துள்ளது குறித்து பிரதானமாக பேசப்பட்டது. Read More...
Related Cricket News for Indian premier league - Tesst
தோனியை தக்கவைக்க சிஎஸ்கே போட்ட திட்டம்; ஆதரவு தெரிவிக்க மறுத்த மற்ற அணிகள்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவீர்களா? - மகேந்திர சிங் தோனி பதில்!
ஐபிஎல் 2025: காவ்யா மாறன் போட்ட கண்டிஷன்; முடிவு எடுக்குமா பிசிசிஐ!
இனி தொடரில் இருந்து விலகும் வீரர்கள் மீது கடும் நடவடிக்கை; ஐபிஎல் அணிகள் எடுத்த அதிரடி முடிவு!
Debate Over Having Mega Auction Dominates IPL Owners Meeting With BCCI, Says Report
Jonathan Trott Takes Over As Head Coach Of Pretoria Capitals In Upcoming SA20 Season
'Welcome To Most Exciting Job In World': Dravid's Emotional Message To Gambhir
ஐபிஎல் 2025: பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக மாறும் வாசிம் ஜாஃபர்!
Hardik Pandya And Ben Stokes Are My Inspirations For Being An All-rounder: Nitish Reddy
ஐபிஎல் 2025: மீண்டும் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் ராகுல் டிராவிட்?
Few Cricket Boards Blindly Follow What Jay Shah Says, Says Ex-Pakistan Cricketer Basit Ali
Fitness Led To Picking Surya Over Hardik As Captain: Agarkar
गंभीर ने प्रेस कॉन्फ्रेंस में विराट के साथ रिश्तों से लेकर कप्तानी के फेरबदल पर की बात
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸில் இருந்து விலகும் ரிஷப் பந்த்? சிஎஸ்கே-வில் இணைய வாய்ப்பு!
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago