Ipl 2021 news: Cricket News & Match Updates
இது நம்பமுடியாத ஒரு வெற்றி - விராட் கோலி !
ஐபிஎல் தொடரின் 56ஆவது லீக் போட்டி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர்கள் ப்ரித்வி ஷா 48 ரன்களும் தவான் 43 ரன்களும் குவித்தனர்.
அதனைத் தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூர் அணியானது ஆரம்பத்தில் படிக்கல் மற்றும் கோலி ஆகியோரை அடுத்தடுத்து இழந்து 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பின்னர் டிவில்லியர்ஸ் 26 ரன்கள் குவித்தாலும் 55 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பின்னர் மூன்றாவது வரிசையில் இறங்கிய கே.எஸ்.பரத் மற்றும் 5 ஆவது வீரராக களமிறங்கிய மேக்ஸ்வெல் ஆகியோர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 20 ஓவர்களில் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். Read More...
Related Cricket News for Ipl 2021 news - Tesst
ஐபிஎல் 2021: மும்பையின் பிளே ஆஃப் கனவை தகர்த்தது ஹைதராபாத்!
ஐபிஎல் 2021: மேக்ஸ்வெல், பரத் அதிரடியில் ஆர்சிபி வெற்றி!
ரோஹித், கோலியை விட இவரே சிறந்த வீரர் - காம்பீர் புகழாரம்!
ஐபிஎல் 2021: மும்பை vs ஹைதராபாத் - உத்தேச அணி!
சிஎஸ்கேவுடனான வெற்றிக்கு இதுவே காரணம் - கேஎல் ராகுல்!
ஐபிஎல் 2021: சீட்டுக்கட்டாய் சரிந்த ராஜஸ்தான்; பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்த கேகேஆர்!
ஐபிஎல் 2021: பேட்டிங்கில் முன்னேறுவது அவசியம் - தோனி!
ஐபிஎல் 2021: கேஎல் ராகுல் அதிரடியில் சிஎஸ்கேவை பந்தாடியது பஞ்சாப்!
ஐபிஎல் 2021: சிஎஸ்கேவை 134 ரன்களில் சுருட்டிய பஞ்சாப்!
ஐபிஎல் 2021: கேகேஆர் vs ஆர்ஆர் - உத்தேச அணி!
ஐபிஎல் 2021: ஹர்ஷல் படேல் சாதனை!
ஐபிஎல் 2021: சிஎஸ்கே vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச அணி!
ஐபிஎல் 2021: பரபரப்பான ஆட்டத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது ஹைதராபாத்!
ஐபிஎல் 2021: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago