Ipl 2023: Cricket News & Match Updates
ஐபிஎல் 2023: சென்னை வந்தடைந்தார் எம்எஸ் தோனி!
2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியாகியது முதலே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மகளிர் பிரீமியர் லீக் தொடர் மார்ச் 26ஆம் தேதி முடிவடையும் நிலையில் நான்கு நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஆடவர் ஐபிஎல் தொடர் தொடங்குகிறது. ஆடவர் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 31ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியன் ஆன குஜராத் டைட்டன்ஸ் அணியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் எதிர்கொள்கிறது. சென்னை அணியின் கேப்டன் தோனியின் கடைசி ஐபிஎல் சீசன் என்பதால், ரசிகர்கள் மத்தியில் ஐபிஎல் தொடருக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கிட்டத்தட்ட 40 வயதை எட்டிவிட்ட தோனி, மைதானத்தில் எப்படி செயல்படுவார், அவரின் கேப்டன்சி எப்படி இருக்கும் என்று பல கேள்விகள் ரசிகர்களின் நெஞ்சங்களில் நிறைந்துள்ளது. Read More...
Related Cricket News for Ipl 2023 - Tesst
அறுவை சிகிச்சைகாக நியூசிலாந்து புறப்படும் பும்ரா!
IPL 2023: Gujarat Titans To Commence Pre-registration For Home Matches Tickets On March 2
'मैं झूठ नहीं बोलूंगा', आईपीएल 2023 में खेलने को लेकर बेन स्टोक्स ने तोड़ी चुप्पी
டெஸ்ட் போட்டியில் காயமடைந்த பென் ஸ்டோக்ஸ்; ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா?
வான்கடேவில் சச்சினுக்கு சிறப்பு கௌரவம்; உற்சாகத்தில் ரசிகர்கள்!
ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார் பும்ரா?
IPL 2023: काइल जेमीसन की रिप्लेसमेंट बन सकते हैं ये 3 खिलाड़ी, कर सकते हैं MS Dhoni की मदद
IPL 2023: Nitish Rana Joins Kolkata Knight Riders Preparatory Camp
IPL 2023: 3 गन गेंदबाज़ जो जसप्रीत बुमराह को कर सकते हैं रिप्लेस, बन सकते हैं Mumbai Indians का हिस्सा
क्रिकेटर मुकेश को पसंद आई अपने ही बिहार की दिव्या, हो गई सगाई
ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகும் பும்ரா? அதிர்ச்சியில் உறைந்த மும்பை ரசிகர்கள்!
தற்போது முழு உடல் தகுதியை எட்டி இருக்கிறேன் - தீபக் சஹார்!
David Warner To Lead Delhi Capitals In IPL 2023: Report
2.60 करोड़ का ये खिलाड़ी बना सनराइजर्स हैदराबाद का नया कप्तान,ली केन विलियमसन की जगह
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago