Ipl 2023: Cricket News & Match Updates
ஐபிஎல் 2023:சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸ் லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடத்திற்குள் நுழைவதற்காக அனைத்து அணிகளும் மல்லுகட்டி வரும் நிலையில், புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் இருந்து முன்னேறுவதற்காக இன்று சன்ரைசர்ஸ் ஹைதரபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.
ஹைதரபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த சீசன் தொடங்கியது முதல் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணிகளாக சன்ரைசஸும், டெல்லி அணியும் உள்ளது. புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ள டெல்லி அணியும், புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் அணியும் இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது மட்டுமின்றி இனி வரும் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆப் வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும். Read More...
Related Cricket News for Ipl 2023 - Tesst
मोहम्मद सिराज ने पार की हदें, लाइव मैच में साथी खिलाड़ी को देने लगे गाली; देखें VIDEO
IPL 2023: It Was All About One Shot Here And There, Says RR's Sanju Samson After A Narrow Defeat To RCB
IPL 2023: CSK Go Atop Points Table With Emphatic 49-Run Win Over KKR
ஐபிஎல் 2023: கேகேஆரை பந்தாடி சிஎஸ்கே அசத்தல் வெற்றி!
IPL 2023: रहाणे-दुबे और कॉनवे के अर्धशतकों की मदद से CSK ने KKR को 49 रन से दी मात
பவுண்டரி மழை பொழிந்த ரஹானே; வைரலாகும் காணொளி!
WATCH: अंपायर ने नहीं दी नो बॉल, तो धोनी रिव्यू सिस्टम ने बदल दिया फैसला
WATCH: 'ये रहाणे ही है ना', गारंटी है रहाणे को ऐसा शॉट खेलते हुए कभी नहीं देखा होगा
ஐபிஎல் 2023: ரஹானே, தூபே காட்டடி; கேகேஆருக்கு 236 டார்கெட்!
दुबे ने कोलकाता के खिलाफ 20 गेंद में जड़ा अर्धशतक तो ट्विटर पर फैंस ने कहा- दिखाई अपनी क्लास
ஃபாஃப் – மேக்ஸி இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடினார்கள் - விராட் கோலி!
ஐபிஎல் 2023: பிரியாம் கார்க்கை ஒப்பந்தம் செய்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ग्लेन मैक्सवेल-फाफ डु प्लेसिस ने ठोके तूफानी पचास,आरसीबी ने राजस्थान रॉयल्स को 7 रन से हराया
'23 अप्रैल के साथ है विराट कोहली का 36 का आंकड़ा, नहीं खेलना चाहिए इस तारीख को मैच
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago