Ire vs sa
IRE vs SA : பவுமா, ஹென்ரிக்ஸ் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா!
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென் ஆப்பிரிக்க அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் பவுமா - ரீசா ஹென்ரிக்ஸ் இணை ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்தியது. இதில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.
Related Cricket News on Ire vs sa
-
IRE vs SA, 3rd T20I : போட்டி தகவல்கள் & ஃபேண்டஸி லெவன் குறிப்பு!
அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நாளை பெல்ஃபெஸ்டில் நடைபெறுகிறது. ...
-
IRE vs SA: மில்லர், ஷம்ஸி அபாரம்; தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
IRE vs SA, 2nd T20I: டேவிட் மில்லர் அதிரடியில் தப்பிய தென் ஆப்பிரிக்கா!
அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி டேவிட் மில்லரின் அபாரமான ஆட்டத்தால் 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IRE vs SA, 2nd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்
அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நாளை பெல்பெஸ்டில் நடைபெறுகிறது. ...
-
தனி ஒருவனாய் அயர்லாந்தை துவம்சன் செய்த ஷம்ஸி; தென் ஆப்பிரிக்கா அசத்தல் வெற்றி!
அயர்லாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் தப்ரைஸ் ஷம்ஸியின் அபார பந்துவீச்சால் தென் ஆப்பிரிக்க அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
IRE vs SA : மார்க் அதிர் பந்துவீச்சில் 165 ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா!
அயர்லாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IRE vs SA: தொடரை சமன் செய்தது தென் ஆப்பிரிக்கா!
அயர்லாந்து அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. ...
-
IRE vs SA: மாலன், டி காக் ஆபார ஆட்டம்; இமாலய இலக்கை நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா!
அயர்லாந்து அணிக்கெதிரான மூனேறாவது ஒருநாள் போட்டியில் டி காக், ஜேன்மேன் மாலனில் அபார சதத்தால் தென் ஆப்பிரிக்க அணி 347 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பால்பிர்னி அசத்தல் சதம்; தென் ஆப்பிரிக்காவை பதம் பார்த்தது அயர்லாந்து!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
IRE vs SA, 2nd ODI: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சு!
அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ...
-
IRE vs SA, 1st ODI: மழை காரணமாக பாதியிலேயே முதல் ஒருநாள் போட்டி ரத்து!
அயர்லாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. ...
-
அயர்லாந்த் வீரர் நெய்ல் ராக்கிற்கு கரோனா - மாற்று வீரராக ஸ்டீபன் டோஹேனி தேர்வு!
தென் ஆப்பிரிக்க தொடருக்கு முன்னதாக அயர்லாந்து வீரர்கள் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில் விக்கெட் கீப்பர் நெய்ல் ராக்கிற்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
அனைத்து போட்டிகளும் முக்கியமானது தான் - ரஸ்ஸி வான் டெர் டுசென்
அனைத்து போட்டிகளுமே வீரர்களுக்கு முக்கியமானது தான் என்று தென் ஆப்பிரிக்க வீரர் ரஸ்ஸி வான் டெட் டுசென் தெரிவித்துள்ளார். ...
-
IRE vs SA: தென் ஆப்பிரிக்க தொடருக்கான அயர்லாந்து அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான அயர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...