James anderson records: Cricket News & Match Updates
லார்ட்ஸ் மைதானத்தில் தான் எனது கடைசி போட்டி - ஓய்வை அறிவித்தார் ஜேம்ஸ் ஆண்டர்சன்!
உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் தான். இங்கிலாந்து அணிக்காக 2002ஆம் ஆண்டு அறிமுகமான இவர், 41 வயதைக் கடந்தும் மிக்கிய வேகப்பந்து வீச்சாளராக வலம் வருகிறார். அந்தவகையில் தற்போதுவரை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுவரும் ஜேம்ஸ் ஆண்டர்சன் இதுநாள்வரை 187 டெஸ்ட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப்பந்துவீச்சாளர் எனும் சாதனையையும் தன்வசம் வைத்துள்ளார். இதில் 32 முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி இங்கிலாந்து அணிக்காக 194 போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்டுகளையும், 19 டி20 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். Read More...
Related Cricket News for James anderson records - Tesst
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கிறார் ஜேம்ஸ் ஆண்டர்சன்!
சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சனை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்!
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!
ICC Test Rankings: James Anderson At The Top In Test Cricket, Dethrones Pat Cummins
'मैं 2025 एशेज भी खेल सकता हूं', रूकने का नाम नहीं ले रहे हैं 40 साल के एंडरसन
जेम्स एंडरसन-672 टेस्ट विकेट, क्या तोड़ पाएंगे मुथैया मुरलीधरन के 800 विकेट का रिकॉर्ड
டெஸ்ட் கிரிக்கெட்டில் 650 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆண்டர்சன் சாதனை!
NZ Fight Back After Early Hiccups; Score 114/2 At Tea On Day 4
VIDEO: एंडरसन ने लहराती गेंद से उड़ाए लैथम के होश, स्विंग के जादूगर ने फिर प्राप्त की खास उपलब्धि
James Anderson Cleans Up NZ Skipper Tom Latham In The First Over & Completes 650 Test Wickets; Watch Video Here
ஆட்டமிழக்காமல் சதமடித்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!
சச்சினை பின்னுக்குத்தள்ளி வரலாற்று சாதனை நிகழ்த்திய ஆண்டர்சன்!
ENG v IND, 2nd Test: Anderson Brings England Back But India Holds Grip At Stumps On Day 2
England vs India, 1st Test Stats Preview: 6 Records To Be Made, Kohli Close To Making History
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago