Jasprit bumrah: Cricket News & Match Updates
யுஸ்வேந்திர சஹாலின் சாதனையை முறியடித்தார் அர்ஷ்தீப் சிங்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் பட்லருடன் இணைந்த ஹாரி ப்ரூக் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். இருவரும் இணைந்து 48 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அதிரடியாக விளையாட முயற்சித்த ஹாரி புரூக் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 17 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். இருப்பினும் பொறுப்புடன் விளையாடி வந்த ஜோஸ் பட்லர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். Read More...
Related Cricket News for Jasprit bumrah - Tesst
1st T20I: Arshdeep Singh Becomes The Highest Wicket-taker For India In Shortest Format
Saud Shakeel, Noman Ali Gain Big In ICC Test Rankings After 127-run Win Over WI
बुमराह ने खुद को जिस तरह से तराशा, आपको उन्हें श्रेय देना होगा : पारस म्हाम्ब्रे
You Have To Give Credit To Bumrah For The Way He's Evolved As A Player: Mhambrey
Mohammed Siraj Likely To Play For Hyderabad In Ranji Trophy Game Against Vidarbha
Kuldeep Will Be India’s X-factor In The Middle Overs In Champions Trophy: Raina
VIDEO: 'Coldplay' पर भी चढ़ी बुमराह की खुमारी, मुंबई कॉन्सर्ट में लिया स्टार बॉलर का नाम
Siraj’s Effectiveness Comes Down A Little Bit When Not Bowling With The New Ball, Says Rohit
Bumrah, Kuldeep Included In India's Squad For Champions Trophy, No Place For Siraj
हो गई भविष्यवाणी! Champions Trophy के लिए ऐसी होनी चाहिए Team India, जसप्रीत बुमराह और ऋषंभ पंत बाहर
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்திய ஒருநாள் அணி நாளை அறிவிப்பு!
India’s Squads For England ODIs & Champions Trophy To Be Announced In Mumbai On Saturday
Outside Factors Doesn't Matter; Players Focus On Contributing To The Team: Akash Deep
'फेक न्यूज़ फैलाना आसान है', जसप्रीत बुमराह ने 'बेड रेस्ट' वाली खबरों पर तोड़ी चुप्पी
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16