Keshav maharaj: Cricket News & Match Updates
WI vs SA, 1st T20I: மஹாராஜ், ரபாடா அசத்தல் பந்துவீச்சு; 233 ரன்களில் ஆல் அவுட்டானது விண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 07ஆம் தேதி டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸீல் 357 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக டோனி டி ஸோர்ஸி 78 ரன்களையும், கேப்டன் டெம்பா பவுமா 86 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் வாரிகன் 4 விக்கெட்டுகளையும், ஜெயடன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் மைக்கேல் லூயிஸ் 35 ரன்களுக்கும், கேப்டன் கிரேய்க் பிராத்வைட் 25 ரன்களுக்கும், கேசி கார்டி 45 ரன்களிலும், அலிக் அதானாஸ் 3 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 4 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களைச் சேர்த்தது. Read More...
Related Cricket News for Keshav maharaj - Tesst
1st Test: Keshav Maharaj, Kagiso Rabada Help South Africa To Keep Hopes Of West Indies Win Alive
1st Test: केशव महाराज और कागिसो रबाडा का धमाल, साउथ अफ्रीका ने वेस्टइंडीज के खिलाफ बनाई मजबूत पकड़
WI vs SA, 1st Test: புதிய மைல் கல்லை எட்டிய கேசவ் மஹாராஜ்!
WI vs SA, 1st Test: கேசவ் மஹாராஜ் அசத்தல் பந்துவீச்சு; விண்டீஸ் அணி தடுமாற்றம்!
W,W,W: केशव महाराज ने रचा इतिहास, ऐसा रिकॉर्ड बनाने वाले साउथ अफ्रीका के दूसरे स्पिन गेंदबाज बने
South Africa's Maharaj Restricts West Indies In Rainy Third Day Of First Test
1st Test: अच्छी शुरूआत के बाद लड़खड़ाई वेस्टइंडीज की पारी, 10 रन के अंदर गिरे 3 विकेट, SA ने बनाए 357 रन
Imraan Khan Appointed New Batting Lead At Cricket South Africa
T20 World Cup: Axar Patel Steps Up As Underrated Yet Crucial Cog In India’s Title Triumph
T20 World Cup: Rohit & Co. Smash The Jinx, Crown Finds Its New Prince (Ld)
T20 World Cup: 'Vishwa Guru Bharat' Trounce South Africa In Nail-biting Final, End Trophy Drought
T20 WC 2024, Final: अक्षर की लापरवाही उन पर पर पड़ गयी भारी, डी कॉक के सीधे थ्रो से हो गए रन आउट, देखें Video
T20 WC 2024, Final: விராட், அக்ஸர் அசத்தல்; தென் ஆப்பிரிக்க அணிக்கு 177 ரன்கள் இலக்கு!
T20 WC 2024: महाराज ने भारत को दिए दोहरे झटके, एक ही ओवर में हिटमैन और पंत को बनाया अपना शिकार, देखें Video
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40