Kkr vs srh
ஐபிஎல் 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad Dream11 Prediction, IPL 2025: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் இத்தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெற இருக்கும் 15ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் தோல்விகளுக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Kkr vs srh
-
फाइनल जिताने के बाद वेंकटेश अय्यर ने किया था SRK का सिग्नेचर पोज़, अनदेखा VIDEO हुआ वायरल
आईपीएल 2024 के फाइनल में जीत के बाद केकेआर के बल्लेबाज़ वेंकटेश अय्यर ने शाहरुख खान का सिग्नेचर पोज़ दिखाया और अब उनका ये वीडियो काफी वायरल हो रहा है। ...
-
VIDEO: मिचेल स्टार्क ने छोड़ा आसान सा कैच, नज़ारा देखकर खुला रह गया जाह्नवी कपूर का मुंह
कोलकाता और हैदराबाद के बीच हुए आईपीएल 2024 के फाइनल मैच को देखने के लिए जाह्नवी कपूर भी पहुंची हुई थीं और उन्होंने इस मैच का जमकर लुत्फ उठाया। ...
-
சீசன் முழுவதும் நாங்கள் கணிக்க முடியாத ஒரு அணியாகவே செயல்பட்டு வந்தோம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
இன்றைய ஆட்டத்தில் முதல் பந்துவீச வாய்ப்பு கிடைத்தது எங்களுக்கு கிடைத்த அதிர்ஷடம். ஏனெனில் பவுலிங்கில் நாங்கள் நினைத்தது போல் எல்லாம் அமைந்தது என கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம் - பாட் கம்மின்ஸ்!
இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் மிக அபாரமாக பந்து வீசினர் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது கேகேஆர்!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024 இறுதிப்போட்டி: ஸ்டார்க், ரஸல் அபாரம்; சன்ரைசர்ஸை 113 ரன்களில் சுருட்டியது கேகேஆர்!
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
மீண்டும் முதல் ஓவரில் ஸ்டம்புகளை தெறிக்கவிட்ட ஸ்டார்க்; வைரலாகும் காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் தனது முதல் ஓவரிலேயே மிட்செல் ஸ்டார்க் விக்கெட்டை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
IPL 2024, Final: पहले ही ओवर में स्टार्क ने उड़ाए अभिषेक के होश, अद्भुत गेंद डालते हुए किया…
आईपीएल 2024 के फाइनल में KKR के तेज गेंदबाज मिचेल स्टार्क ने पहले ओवर में शानदार गेंद डालते हुए SRH के अभिषेक शर्मा को क्लीन बोल्ड कर दिया। ...
-
Shane Watson ने कर दी भविष्यवाणी, बोले - 'ये टीम जीतेगी IPL 2024 का फाइनल'
ऑस्ट्रेलिया के पूर्व क्रिकेटर शेन वॉटसन (Shane Watson) ने एक बड़ी भविष्यवाणी कर दी है। दरअसल, शेन वॉटसन ने भविष्यवाणी करते हुए आईपीएल 2024 की चैपिंयन टीम का नाम बताया है। ...
-
IPL 2024 Final: बिना फाइनल खेले भी चैंपियन बन जाएगी KKR! अगर बारिश ने बिगाड़ा खेल तो SRH…
IPL 2024 Final में बारिश खेल बिगाड़ती है तो क्या होगा? कौन सी टीम चैंपियन बनेगी? तो आइए आज हम आपको इसी सवाल का जवाब देने वाले हैं। ...
-
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கோப்பையை வெல்லப்போவது யார்?
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
IPL 2024: आईपीएल चैंपियन को मिलेंगे इतने करोड़, हारने वाली टीम पर भी होगी करोड़ों की बारिश
आईपीएल 2024 का फाइनल आज यानि 26 मई को कोलकाता नाइट राइडर्स और सनराइजर्स हैदराबाद के बीच खेला जाना है। इस बार ट्रॉफी कोई भी जीते लेकिन दोनों ही टीमों पर पैसों की खूब बारिश ...
-
ஐபிஎல் 2024 இறுதிப்போட்டி : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
கேகேஆரும் எனது குடும்பம் போன்று தான் - ரஹ்மனுல்லா குர்பாஸ்!
கேகேஆரும் எனது குடும்பம் போன்று தான். அவர்களுக்கு நான் இங்கு தேவைப்பட்டேன், எனவே நான் ஆஃப்கானிஸ்தானில் இருந்து திரும்பி வந்தேன் என்று ரஹ்மனுல்லா குர்பாஸ் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago