Advertisement
Kkr vs srh: Cricket News & Match Updates
Advertisement
நாங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற பிளே ஆப் சுற்றின் முதலாவது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீடை நடத்தின. இப்போட்டியில் கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், நான்காவது முறையாக ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியானது , கேகேஆர் அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளைய்ம் இழந்து 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 55 ரன்கள் அடித்தார். கேகேஆர் அணி தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். Read More...
KKR Vs SRH SRH Vs KKR Shreyas Iyer Tamil Cricket News Shreyas Iyer KKR Vs SRH Indian Premier League 2024
Related Cricket News for Kkr vs srh - Tesst
பேட்டிங், பவுலிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் - பாட் கம்மின்ஸ்!
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக நாங்கள் கூடுதல் பேட்டரைக் களமிறக்கினோம். மேலும் கேகேஆர் அணி வீரர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 2 years ago
LIVE Show में अचानक से घुस गए शाहरुख खान, फिर 'सॉरी-सॉरी' कहकर मांगने लगे माफी; देखें VIDEO
बॉलीवुड के किंग खान 'शाहरुख खान' से बीते मंगलवार एक गलती हो गई जिसके बाद उन्होंने लाइव शो पर हाथ जोड़कर माफी मांगी।
By Nishant Rawat • 2 years ago
ஐபிஎல் 2024 குவாலிஃபையர் 1 : வெளுத்து வாங்கிய ஸ்ரேயாஸ், வெங்கடேஷ் ; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கேகேஆர்!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: ரன் அவுட்டால் மனமுடைந்த ராகுல் திரிபாதி - வைரலாகும் காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் ரன் அவுட்டாகிய ஏமாற்றத்தில் பெவிலியனில் அமர்ந்திருந்த ராகுல் திரிபாதி குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
सिर झुकाए आंसू बहाए, Run Out होकर टूट गए Rahul Tripathi; देखें VIDEO
IPL 2024 के पहले क्वालीफायर मैच में राहुल त्रिपाठी हाफ सेंचुरी ठोकने के बाद केकेआर के खिलाफ रन आउट हो गए। इस तरह विकेट गंवाने के कारण वो काफी निराश दिखे।
By Nishant Rawat • 2 years ago
ஐபிஎல் 2024 குவாலிஃபையர் 1 : சன்ரைசர்ஸை 159 ரன்களில் சுருட்டியது கேகேஆர்!
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
ஸ்டம்புகளை சிதறவிட்ட ஸ்டார்க்; தடுமாற்றத்தில் ஹைதராபாத் - வைரலாகும் காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கேகேஆர் வேகப்பந்து வீச்சாளர் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
IPL 2024, Qualifier 1: स्टार्क ने हिलाई SRH की जड़े, हेड को पहले ही ओवर में 0 पर कर डाला क्लीन बोल्ड, देखें Video
IPL 2024 के क्वालीफायर 1 में कोलकाता के गेंदबाज मिचेल स्टार्क ने पहले ही ओवर में सनराइजर्स हैदराबाद के ट्रैविस हेड को क्लीन बोल्ड कर दिया।
By Nitesh Pratap • 2 years ago
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதலாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
KKR vs SRH, IPL 2024: ये 4 खिलाड़ी होंगे क्वालीफायर 1 में TRUMP, Mohammed Shami ने कर दी है भविष्यवाणी
मोहम्मद शमी (Mohammed Shami) ने अपने पसंदीदा चार खिलाड़ियों को चुना है जो कि KKR और SRH मैच में ट्रंप साबित हो सकते हैं और सबसे बेहतर प्रदर्शन कर सकते हैं।
By Nishant Rawat • 2 years ago
ஐபிஎல் 2024 குவாலிஃபையர் 1 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் முதலாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: रोहित शर्मा ने ले लिए मयंक अग्रवाल के मज़े, हर्षित राणा वाला फ्लाइंग किस हुआ रिक्रिएट
कोलकाता नाइट राइडर्स और सनराइजर्स हैदराबाद के बीच हुए मुकाबले के दौरान हर्षित राणा ने मयंक अग्रवाल को फ्लाइंग किस देकर उनका विकेट सेलिब्रेट किया था और अब रोहित ने भी मयंक के मज़े ले लिए हैं।
By Shubham Sharma • 2 years ago
ஹர்சித் ரானா மீது நான் முழு நம்பிக்கை வைத்தேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஆண்ட்ரே ரஸல் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்படுவதை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது. ரஸல் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் எங்கள் அணிக்கு மிக முக்கியமானவர்கள் என கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Suyash Sharma ने लपका फ्लाइंग कैच, छीन ली काव्या मारन की खुशियां; देखें VIDEO
KKR ने SRH को बेहद रोमांचक मुकाबले में 4 रनों से हराया। इसी बीच सुयश शर्मा ने एक बेहतरीन कैच पकड़ा जिसे देखकर SRH की मालकिन काव्या मारन का दिल टूट गया।
By Nishant Rawat • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement