Marcus stoinis: Cricket News & Match Updates
பிபிஎல் 2024-25: மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டனாக மார்கஸ் ஸ்டொய்னிஸ் நியமனம்!
ஆஸ்திரேலியாவில் எதிர்வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் பிக் பேஷ் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக பெரும்பாலான ஆஸ்திரேலிய வீரர்கள் தயாராகி வருகின்றனர். இதில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் சில காரணங்களால் கடந்தண்டு இறுதியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்ட்ன் பதவியில் இருந்து விலகினார்.
மேற்கொண்டு சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரின் கிளென் மேக்ஸ்வெல் காயமடைந்து போட்டியின் பாதியிலேயே வெளியேறினார். இதனால் நடப்பு சீசன் பிபிஎல் தொடரிலும் அவர் பங்கேற்கமாட்டார் என்ற தகவல்கள் வெளியாகின. இதனால் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்த கேள்விகள் அதிகரித்தன. இந்நிலியில் நடப்பு சீசன் பிபிஎல் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டனாக மார்கஸ் ஸ்டொய்னிஸ் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More...
Related Cricket News for Marcus stoinis - Tesst
Stoinis Feels Honoured To Replace Maxwell As New Captain Of Melbourne Stars
It’s Always A Privilege Playing At The MCG: Siddle On His BBL Contract With Stars
मार्कस स्टोइनिस के लिए RTM का उपयोग ना करने पर संजीव गोयनका ने तोड़ी चुप्पी, कहा- वो उम्मीदों से....
PBKS Coach Ponting Delighted With Strong Squad, Says 'auction Couldn't Have Gone Much Better'
'Faith Rewarded, Hard Work Recognised': Coach Jaswant Rai Hails Arshdeep Singh’s Rs 18 Crore IPL Deal
Lucky For Me To End Up With PBKS Under Head Coach Ponting: Stoinis
IPL 2025 Auction: Punjab Kings Sign Maxwell For Rs 4.20 Cr; Mitchell Marsh Joins Lucknow For Rs 3.40 Cr
Marcus Stoinis ने 109 मीटर का छक्का मारकर काटा गदर, IPL Mega Auction से पहले T10 में मचाई तबाही; देखें VIDEO
You Need Skillful Players To Play T10 Cricket, Says Bangladesh's Shakib Al Hasan
Abu Dhabi T10: Buttler Wreaks Havoc Once Again As Deccan Gladiators Beat Ajman Bolts
Hardik Reclaims No.1 T20I All-rounder Spot; Tilak Varma Soars Into Top 10
மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் அடித்த ஸ்டொய்னிஸ்; வைரல் காணொளி!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
मार्कस स्टोइनिस ने 27 गेंदों में 61 रन ठोककर रचा इतिहास, ऐसा करने वाले ऑस्ट्रेलिया के पहले क्रिकेटर बने
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago