Marcus stoinis: Cricket News & Match Updates
MLC 2024: டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், வாஷிங்டன் ஃபிரீடம் அணிகள் அசத்தல் வெற்றி!
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணிக்கு டெவான் கான்வே - கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென் உயர்ந்தது. இதன் மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 61 ரன்கள் சேர்த்த நிலையில் பாஃப் டூ பிளெசிஸ் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அரைசதத்தை நெருங்கிய டெவான் கான்வேவும் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஆரோன் ஹார்டி 22 ரன்களுக்கும், ஜோஷுவா ட்ரோம் 3 ரன்களிலும், மிலிந்த் குமார் 2 ரன்களிலும், சவேஜ் 10 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டி ஏமாற்றமளித்தனர். Read More...
Related Cricket News for Marcus stoinis - Tesst
Du Plessis, Stoinis Shine In Texas Super Kings' Win Over MI New York
Hardik Pandya Becomes Joint New Top-ranked All-rounder In ICC Men's T20I Rankings
ICC Rankings: Head's Meteoric Rise Continues, Dethrones SKY As Top T20I Batter
T20 World Cup: Rohit Sharma’s Stupendous 92 Carries India To 205/5 Against Australia
Mitchell Starc ने चुनी अपनी ऑल टाइम T20 XI, ये 3 इंडियन प्लेयर किये टीम में शामिल
Warner, Babar, Narine Among Other Stars To Light Up GT20 Canada 2024
WATCH: हवा में थी बॉल, लपकने वाले थे स्टोइनिस... अगर ये कैच पकड़ा जाता तो जीत जाती ऑस्ट्रेलिया
VIDEO: स्टोइनिस और गुरबाज़ में हुई तू-तू-मैं-मैं, स्टोइनिस के सेंड ऑफ से हुई थी शुरुआत
T20 World Cup: 'Thank God We At Last Beat Australia', Says Naib After Afghanistan’s Epic Triumph
T20 World Cup: Afghanistan's All-round Display Seals First Ever Win Over Australia
T20 World Cup: Marsh And Maxwell Ready To Make Big Impact Against Bangladesh In Super 8
ஐசிசி டி20 தரவரிசை: ஆல் ரவுண்டர்களில் முதலிடத்திற்கு முன்னேறினார் மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
मार्कस स्टोइनिस बने टी20 में नंबर-1 ऑलराउंडर
Marcus Stoinis Takes The Crown In Latest T20I All-rounder Rankings
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16