Advertisement
Marizanne kapp: Cricket News & Match Updates
Advertisement
இனியும் பரபரப்பான ஆட்டம் வேண்டாம் - மரிசேன் கேப்!
ஹேமில்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணி 47.5 ஓவர்களில் 228 ரன்களை எடுத்தது. கேப்டன் சோபி டிவைன் 101 பந்துகளில் 93 ரன்கள் எடுத்தார். அமேலியா கெர் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி 8 ஓவர்களில் 30 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்ததால் 250 ரன்களை எடுக்க முடியாமல் போனது.
இலக்கை ஆரம்பத்தில் நன்கு விரட்டிய தென் ஆப்பிரிக்க அணி கடைசிக்கட்டத்தில் தடுமாறியது. இதனால் ஆட்டம் மிகவும் பரபரப்பானது. இறுதியில் 49.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்க அணி. மரிஸேன் கேப் 35 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். Read More...
Related Cricket News for Marizanne kapp - Tesst
ICC Women’s World Cup 2022: साउथ अफ्रीका ने लगाया जीत का चौका, रोमांचक मैच में न्यूजीलैंड को 2 विकेट से हराया
ICC Women’s World Cup 2022: मरिजान कैप (Marizanne Kapp) की शाानदार ऑलराउंडर प्रदर्शन की वजह से साउथ अफ्रीका ने गुरुवार को सेडॉन पार्क में अपने आईसीसी महिला क्रिकेट वर्ल्ड कप मुकाबले में न्यूजीलैंड पर दो विकेट से जीत...
By IANS News • 4 years ago
Close Games Have To Stop Now, I'm Tired: South African Star Marizanne Kapp
Marizanne Kapp spearheaded another chase after a mini-collapse, remaining unbeaten at 34 to lead South Africa to a two-wicket win vs New Zealand.
By IANS News • 4 years ago
ICC Women's World Cup 2022: साउथ अफ्रीका ने इंग्लैंड को 3 विकेट से हराया, मारिजाने ने बरपाया कहर
ICC Women's World Cup 2022: Marizanne Kapp ने बरपाया कहर, साउथ अफ्रीका ने इंग्लैंड को 3 विकेट से दी मात
By IANS News • 4 years ago
Allround Marizanne Kapp Stars In South Africa's 3 Wicket Win Over England
The third straight defeat means defending champions England are now staring at an early exit from Women's World Cup 2022.
By IANS News • 4 years ago
மகளிர் உலகக்கோப்பை 2022: இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது தென் ஆப்பிரிக்கா!
மகளிர் உலகக்கோப்பை 2022: இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
'हमारी पूरी जिंदगी, यादें और फर्नीचर जल के राख हो गई, हमने सब कुछ खो दिया'
क्रिकेट के मैदान से बाहर खिलाड़ियों के साथ कई बार ऐसी घटनाएं होती है जो उन्हें सोचने पर मजबूर कर देती है। मैदान के अंदर और बाहर इनकी अपनी जिंदगी होती है और जब इनके साथ कुछ अनचाहा होता है तो इन्हें बहुत दुख होता है। ऐसा...
By Shubham Shah • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement