Marnus labuschagne: Cricket News & Match Updates
பிக் பேஷ் தொடரில் இருந்து விலகிய ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்கள்!
ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரி 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை 25 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இதில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 9 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதைத்தொடர்ந்து சிட்னி தண்டர் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் தலா 8 புள்ளிகளுடன் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளன.
அதேசமயம் இந்த புள்ளிப்பட்டியலில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி தலா 2 வெற்றிகளை மட்டுமே பெற்றும் கடைசி இரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர். மேற்கொண்டு மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியானது 6 போட்டிகளில் 2 வெற்றிகளைப் பெற்று 7ஆம் இடத்திலும் உள்ளது. இதனால் இந்த சீசனில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Marnus labuschagne - Tesst
Head, Test Bowlers Ruled Out Of BBL; Smith, Labuschagne, Khawaja Cleared For Limited Games
5th Test: Australia Reach 71/3, Need 91 More Runs For Victory
5th Test: Bumrah Had Back Spasm And Went For Scans, Says Krishna
5th Test: Pacers Star As India Take Four-run Lead After Bowling Out Australia For 181
5th Test: Blow For India As Bumrah Leaves Stadium To Undergo Scans
5th Test: I Thought It Was A Clear Catch, Says Ponting On Kohli Being Given Not Out
'Awful Decision': Ex-cricketers Show Disagreement On Sundar's Dismissal
5th Test: Bumrah Removes Khawaja After Boland Gives Australia Upper Hand
5th Test: Relentless Boland Picks 4 As Australia Bowl Out India For 185
5th Test: Steve Smith Believes Kohli Was 100% Out, Says There's No Denying It Whatsoever
5th Test: Rahul, Jaiswal And Gill Dismissed As India Reach 57/3 Against Australia At Lunch
BGT: Marsh Dropped From Aus XI, Webster To Make Debut In Sydney Test
4th Test: Jaiswal, Pant Keeps India Afloat In Chase Of 340
4th Test: Rohit, Rahul & Kohli Fall As India Reel At 33/3 In Chase Of 340 Against Australia
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago