Matt henry: Cricket News & Match Updates
NZ vs AUS, 1st Test: கேமரூன் க்ரீன் அபார ஆட்டம்; தடுமாறும் நியூசிலாந்து!
ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டில் வெலிங்டனில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து பந்துவீசுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இருப்பினும் ஒருபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேமரூன் க்ரீன் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 279 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை கேமரூன் க்ரீன் 103 ரன்களுடனும், ஜோஷ் ஹசில்வுட் இணை தொடர்ந்தனர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேமரூன் க்ரீன் மளமளவென ஸ்கோரை உயர்த்தி அசத்தினார். Read More...
Related Cricket News for Matt henry - Tesst
NZ vs AUS 1st Test: कैमरून ग्रीन के शतक से बची ऑस्ट्रेलिया, न्यूजीलैंड के तेज गेंदबाजों ने बरपाया कहर
NZ vs AUS, 1st Test: கேமரூன் க்ரீன் சதத்தால் தப்பிய ஆஸி; பந்துவீச்சில் அசத்திய நியூசிலாந்து!
Henry, Seifert Ruled Out Of NZ’s T20Is Against Australia; Sears, Young Called In
पाकिस्तान के खिलाफ टी20 के लिए न्यूजीलैंड टीम का ऐलान
पाकिस्तान के खिलाफ T20I सीरीज के लिए न्यूजीलैंड टीम की घोषणा, 2 स्टार खिलाड़ियों की हुई वापसी
Matt Henry Returns As NZ Name Squad For Pakistan T20Is
Kane Williamson To Lead New Zealand In T20I Series Against Bangladesh
Neil Wagner Replaces Injured Matt Henry In New Zealand Squad For Tests Against Bangladesh
Men's ODI WC: Proud Of The Efforts Of The Team In Last Seven Weeks, Says Williamson After Semis Loss
Men's ODI WC: Ferguson, New Zealand Eye 2019 Semis Repeat Against India At Wankhede
Men's ODI WC: New Zealand Have Learnt Their Lessons From India Defeat, Need To Tighten Their Game
काइल जैमीसन World Cup 2023 के बाकी बचे मैच के लिए न्यूजीलैंड टीम में शामिल, ये खिलाड़ी हुआ बाहर
ஐசிசி உலகக்கோப்பை 2023: நியூசிலாந்து அணியில் கைல் ஜேமிசன் சேர்ப்பு!
World Cup के बीच न्यूजीलैंड को लगा बड़ा झटका, मैट हेनरी हुए टूर्नामेंट से बाहर
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54