Advertisement
Mi vs pbks: Cricket News & Match Updates
Advertisement
மைதானத்தில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சச்சின் டெண்டுல்கர்!
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 50ஆவது பிறந்த நாள் இரண்டு நாட்கள் முன்பே கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டம் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் நடுவே நடைபெற்றது. இந்த போட்டி மும்பையின் ஹோம் கிரவுண்ட்-ஆன வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
இன்றைய மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் டக் அவுட்-இல் சச்சின் டெண்டுல்கர் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். 50 வயதை கடக்க இருக்கும் சச்சின் டெண்டுல்கர், இது எனது மிகவும் குறைவான அரைசதம் என்று தெரிவித்தார். Read More...
Related Cricket News for Mi vs pbks - Tesst
அர்ஜுன் டெண்டுல்கர் ஓவரை பிரித்து மேய்ந்த பஞ்சாப் கிங்ஸ்!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஜுன் டெண்டுல்கர் ஒரேஎ ஓவரில் 31 ரன்களைக் கொடுத்தது பேசுபொருளாக மாறியுள்ளாது.
By Bharathi Kannan • 3 years ago
अर्जुन तेंदुलकर ने लुटाए 1 ओवर में 31 रन, बिल्कुल ही भूल गए लाइन-लेंग्थ
अर्जुन तेंदुलकर ने अपने आईपीएल करियर का आगाज तो अच्छा किया है लेकिन पंजाब किंग्स के खिलाफ मुकाबले में उनकी जो कुटाई हुई वो शायद ही कभी उसे भूल पाएंगे।
By Shubham Sharma • 3 years ago
ஐபிஎல் 2023: சாம் கரண் காட்டடி; 214 ரன்களை குவித்தது பஞ்சாப் கிங்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 215 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 31ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
MI vs PBKS, Dream 11 Team: ईशान किशन को बनाएं कप्तान, 3 ऑलराउंडर टीम में करें शामिल
IPL 2023 का 31वां मुकाबला मुंबई इंडियंस और पंजाब किंग्स के बीच मुंबई इंडियंस के होम ग्राउंड वानखेड़े स्टेडियम में शनिवार (22 अप्रैल) को खेला जाएगा।
By Nishant Rawat • 3 years ago
வயது வித்தியாசம் கூட பார்க்காமல் சச்சின் டெண்டுல்கரின் காலில் விழுந்த ஜாண்டி ரோட்ஸ்..!
வயது வித்தியாசம் கூட பார்க்காமல் சச்சின் டெண்டுல்கரின் காலில் ஜாண்டி ரோட்ஸ் விழுந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
IPL 2022: ਮੁੰਬਈ ਇੰਡੀਅਨਜ਼ ਦੀ ਲਗਾਤਾਰ ਪੰਜਵੀਂ ਹਾਰ, ਮਯੰਕ-ਸ਼ਿਖਰ ਦੇ ਦਮ 'ਤੇ ਪੰਜਾਬ ਕਿੰਗਜ਼ 12 ਦੌੜਾਂ ਨਾਲ ਜਿੱਤਿਆ
punjab kings beat mumbai indians by 12 runs in ipl 2022 : ਓਡੇਨ ਸਮਿਥ (4/30) ਅਤੇ ਕਾਗਿਸੋ ਰਬਾਡਾ (2/29) ਦੀ ਸ਼ਾਨਦਾਰ ਗੇਂਦਬਾਜ਼ੀ ਨਾਲ ਪੰਜਾਬ ਕਿੰਗਜ਼ (PBKS) ਨੇ ਮੁੰਬਈ ਇੰਡੀਅਨਜ਼ (MI) ਨੂੰ 12 ਦੌੜ੍ਹਾਂ ਨਾਲ ਹਰਾਇਆ। .
By Shubham Sharma • 4 years ago
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸுக்கு மீண்டும் அபராதம்!
மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா விளையாடுவதற்கு தடை விதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: ரோஹித் சர்மா புதிய சாதனை!
ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக பவுண்டரி அடித்தவர் பட்டியலில் முதலிடத்தில் ஷிகர் தவான், 2ஆவது இடத்தில் விராட் கோலியும் உள்ளனர்.
By Bharathi Kannan • 4 years ago
எங்கள் தோல்விக்கு அந்த இரண்டு விஷயங்கள் தான் காரணம் - ரோஹித் சர்மா!
மும்பை பேட்டிங்கின்போது நடந்த இரு ரன் அவுட்கள் ஆட்டத்தையே தலைகீழாக்கி விட்டது என்று அந்த அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்தார்.
By Bharathi Kannan • 4 years ago
WATCH: Pollard Consoles Suryakumar While Walking Off After Getting Run Out
MI vs PBKS IPL 2022: Retained Mumbai Indians' player Kieron Pollard consoles Suryakumar Yadav after getting run out at a crucial point of the match.
By Rishabh Gautam • 4 years ago
ஐபிஎல் 2022: மும்பைக்கு ஐந்தாவது தோல்வியைப் பரிசளித்தது பஞ்சாப்!
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
By Bharathi Kannan • 4 years ago
WATCH: 'Baby AB' Makes His Presence Felt In IPL, Smacks Rahul Chahar For 4 Consecutive Sixes
MI vs PBKS IPL 2022: Dewald Brevis was acquired for 3 crores INR by Mumbai Indians in the IPL 2022 mega auction. Watch here as the 18-year old takes on Rahul Chahar for 29 runs.
By Rishabh Gautam • 4 years ago
VIDEO : राहुल चाहर की धज्जियां उड़ा गए बेबी एबी, 4 गेंदों में लगाए 4 गगनचुंबी छक्के
IPL 2022 Rahul chahar got hit for 4 sixes by dewald brevis: आईपीएल 2022 के 23वें मुकाबले में डेवाल्ड ब्रेविस ने ये दिखा दिया कि वो आईपीएल में धमाल मचाने के लिए तैयार हैं।
By Shubham Sharma • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement