Mohammad shami bowling: Cricket News & Match Updates
ரஞ்சி கோப்பை 2024: கம்பேக் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமி - வைரலாகும் காணொளி!
இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்று ரஞ்சி கோப்பை தொடர். இத்தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதில் எலைட் சீ பிரிவில் இடம்பிடித்துள்ள பெங்கால் மற்றும் மத்திய பிரதேச அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதற்கு காரணம் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி.
கடந்தாண்டு இந்தியாவில் நடந்து முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி, அத்தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்தடுத்த தொடர்களை தவறவிட்டார். பின்னர் தனது காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர், ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் இருந்து விலகியது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் தள்ளியது. இதனால் அவர் எப்போது மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்ற கேள்வியும் எழுந்தது. Read More...
Related Cricket News for Mohammad shami bowling - Tesst
மீண்டும் காயமடைந்த முகமது ஷமி; இந்திய அணிக்கு திரும்புவதில் சிக்கல்!
காயத்தில் இருந்து மீண்ட முகமது ஷமி; உள்ளூர் போட்டிகளில் கம்பேக்!
வலைபயிற்சியில் ஈடுபட்ட முகமது ஷமி; வைரலாகும் காணொளி!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago
-
- 4 days ago