Mohammed siraj: Cricket News & Match Updates
ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ஆர்சிபி அணி இந்த இரு வீரர்களை மட்டுமே தக்கவைக்கும் - ஆகாஷ் சோப்ரா!
ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனுக்கான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு மேக ஏலம் நடைபெறவுள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்திற்கு முன்னரே கேஎல் ராகுலை ஒப்பந்தம் செய்வதுடன், அவரை அணியின் புதிய கேப்டனாகவும் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கொண்டு இம்முறை வீரர்கள் ஏலத்தில் சிறப்பாக செயல்படவும் பல்வேறு திட்டங்களை வகுத்து வருவ்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக அந்த அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கிளென் மேக்ஸ்வெல்லை அந்த அணி நீக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி 2 வீரர்களை மட்டுமே தக்கவைக்கும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Mohammed siraj - Tesst
IPL 2025: हो गई भविष्यवाणी, सिर्फ दो खिलाड़ियों को ही मेगा ऑक्शन से पहले रिटेन करेगी RCB
Rahul, Pant, Shreyas, Suryakumar, Gill To Play In Duleep Trophy Round One
Vyshak Vijaykumar Channels Kohli’s Work Ethic For Upcoming Maharaja Trophy
5 भारतीय खिलाड़ी जो IPL में RCB और SRH दोनों के लिए खेल चुके हैं
3rd ODI: कुसल मेंडिस से गुस्से में भिड़े मोहम्मद सिराज, दोनों के बीच हुई तीखी नोकझोंक, देखें Video
3rd ODI: Riyan Picks Three On Debut As Fernando, Mendis Fifties Carry Sri Lanka To 248/7
IND vs SL 3rd ODI: ये 3 बदलाव कर सकती है टीम इंडिया, श्रीलंका से किसी भी हाल में जीतना होगा ये आखिरी मैच
2nd ODI: Washington Takes Three As Wellalage & Kamindu Carry Sri Lanka To 240/9
முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி சாதனை பட்டியளில் இணைந்த சிராஜ்!
मोहम्मद सिराज ने श्रीलंका की धरती पर रचा इतिहास, जहीर खान के रिक़ॉर्ड की बराबरी की
SL vs IND, 2nd ODI: முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய சிராஜ்; வைரலாகும் காணொளி!
पथुम निसांका ने मैच की पहली गेंद पर सिराज के हाथों OUT होकर बनाया अनचाहा रिकॉर्ड,सनथ जयसूर्या की बराबरी की
VIDEO: श्रीलंका पर सिराज ने फिर से बरपाया कहर, मैच की पहली गेंद पर कर दिया निस्सांका को आउट
1st ODI: Nissanka, Wellalage Fifties Carry Sri Lanka To 230/8 Against India
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago