Ms dhoni: Cricket News & Match Updates
தொழில்முறை கிரிக்கெட் அவ்வளவு எளிதானது கிடையாது - எம் எஸ் தோனி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதேசமயம் இத்தொடரில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் விளையாடிய 14 போட்டிகளில் 7 வெற்றி, 7 தோல்விகளைச் சந்தித்து ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. முன்னதாக ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 13 சீசன்கள் வழிநடத்திய மகேந்திர சிங் தோனி, அதில் 5 முறை கோப்பையை வென்று கொடுத்து அசத்தினார்.
இந்நிலையில் தற்சமயம் 42 வயதை எட்டியுள்ள தோனி நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியது, இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கேப்டன் பதவியை வழங்கி இருந்தார். இதன் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடருடன் மகேந்திர சிங் தோனி தனது ஓய்வை அறிவிப்பார் என்ற தகவல்களும் வெளியாகினர். ஆனால் கடந்த ஆண்டே தன்னுடைய கடைசி போட்டி சென்னையில் தான் நடைபெறும் என்று தோனி கூறியிருந்த நிலையில், இந்த சீசனில் அது நடக்கவில்லை. ஒருவேளை இந்த சீசனில் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருந்தால் நிச்சயம் தோனி ஓய்வை அறிவித்திருப்பார். Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
தோனி தனது ஓய்வு முடிவு குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை - காசி விஸ்வநாதன்!
क्या IPL भी छोड़ने वाले हैं MS DHONI? Thala की रिटायरमेंट पर आया सबसे बड़ा अपडेट
WATCH: इंतजार करते रहे धोनी, जश्न मनाती रही RCB! फिर टूट ही गया Thala के सब्र का बांध
IPL 2024: I'd Be Surprised If Dhoni Isn't Part Of CSK In An Official Capacity, Says Hayden
தோனியின் அந்த சிக்ஸர் தான் எங்கள் வெற்றிக்கு காரணம் - தினேஷ் கார்த்திக்!
'It's Virat's Energy, His Hunger To Win', Rayudu Reflects On Kohli's Contribution For RCB
टूट गए थे MS Dhoni बिना हाथ मिलाए लौट गए थे ड्रेसिंग रूम, फिर विराट बने सहारा; देखें VIDEO
110 மீட்டர் சிக்ஸரை விளாசி மிரளவைத்த தோனி - வைரலாகும் காணொளி!
'The Best Thing To Happen...', DK Claims Dhoni's Masssive Six Proved Helpful In Sealing Playoffs Berth
'MS Knows What He Is Going To Do': CSK Bowling Coach Eric Simons Claims Dhoni Has Made Up Mind On His Future
MS का 110M का छक्का और CSK की हार... दिनेश कार्तिक ये क्या बोल गए
IPL 2024: Batters, Yash Dayal Shine As RCB Enter Playoffs With A Stunning 27-run Win Over CSK (ld)
IPL 2024: Yash Dayal Stars As RCB Enter Playoffs With Stunning 27-run Win Over CSK
ஐபிஎல் 2024: சிஎஸ்கேவை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது ஆர்சிபி!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16