Ms dhoni: Cricket News & Match Updates
110 மீட்டர் சிக்ஸரை விளாசி மிரளவைத்த தோனி - வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 68ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைப்பெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்களை சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஃபாஃப் டூ பிளெசிஸ் 54 ரன்களையும், விராட் கோலி 47 ரன்களையும் சேர்த்தனர். சிஎஸ்ஏ அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி, 201 ரன்கள் எடுத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் ருதுராஜ் கெய்க்வாட் ரன்கள் ஏதுமின்றியும், டேரில் மிட்செல் 3 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த ரச்சின் ரவீந்திரா - ரஹானே இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். அதன்பின் ரஹானே 33 ரன்களுக்கும், ரச்சின் ரவீந்திரா 61 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
'The Best Thing To Happen...', DK Claims Dhoni's Masssive Six Proved Helpful In Sealing Playoffs Berth
'MS Knows What He Is Going To Do': CSK Bowling Coach Eric Simons Claims Dhoni Has Made Up Mind On His Future
MS का 110M का छक्का और CSK की हार... दिनेश कार्तिक ये क्या बोल गए
IPL 2024: Batters, Yash Dayal Shine As RCB Enter Playoffs With A Stunning 27-run Win Over CSK (ld)
IPL 2024: Yash Dayal Stars As RCB Enter Playoffs With Stunning 27-run Win Over CSK
ஐபிஎல் 2024: சிஎஸ்கேவை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது ஆர்சிபி!
चिन्नास्वामी स्टेडियम में कोहली ने रचा इतिहास, किसी भी IPL मैदान पर ये उपलब्धि हासिल करने वाले पहले बल्लेबाज
IPL 2024: शायद आखिरी बार... विराट कोहली ने धोनी को लेकर जो कहा सुन नहीं पाएंगे Thala फैंस
जब पिछली बार वेस्टइंडीज में हुआ था टी-20 वर्ल्ड कप, इस मुद्दे पर उलझ गए थे धोनी और सचिन तेंदुलकर
டி வில்லியர்ஸ் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் எம் எஸ் தோனி!
RCB vs CSK: Dream11 Prediction, 68th Match, Dream11 Team, Indian Premier League 2024
चाय पीने के लिए RCB के ड्रेसिंग रूम में पहुंच गए धोनी, दिल छू लेगा माही का ये VIDEO
T20 WC: Misbah Points Out India's Struggle To Finish Strong In ICC Events, Hails Current Squad As 'skillful'
4D प्लेयर MS DHONI! अब नेट्स में बॉलिंग भी कर रहे हैं थाला; देखें VIDEO
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16