Ms vs kk
பிஎஸ்எல் 2024: ரீஸா ஹென்றிக்ஸ் அதிரடி; கராச்சி கிங்ஸை வீழ்த்தியது முல்தான் சுல்தான்ஸ்!
பாகிஸ்தானின் டி20 லீக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் - கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முல்தானில் நடைபெற்ற இப்பொட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு முகமது ரிஸ்வான் - டேவிட் மாலன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரிஸ்வான் 11 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த மாலன் - ரீஸா ஹென்றிக்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.
Related Cricket News on Ms vs kk
-
PSL 2023: பரபரப்பான ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் த்ரில் வெற்றி!
கராச்சி கிங்ஸிற்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தன்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
PSL 2023: முகமது ரிஸ்வான் சதம்; கராச்சி கிங்ஸுக்கு 197 டார்கெட்!
கராச்சி கிங்ஸிற்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய முல்தான் சுல்தான்ஸ் அணி 197 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2022: வெற்றியுடன் தொடங்கிய முல்தான் சுல்தான்ஸ்!
பிஎஸ்எல் 2022: கராச்சி கிங்ஸிற்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிஎஸ்எல் 2021: பாபர் அசாம் அதிரடி வீண்; கராச்சி கிங்ஸை வீழ்த்தி முல்தான் சுல்தான்ஸ் அபார வெற்றி!
பிஎஸ்எல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
-
பிஎஸ்எல் 2021: கராச்சி கிங்ஸ் அணிக்கு 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது முல்தான் சுல்தான்ஸ்!
கராச்சி கிங்ஸ் அணிக்கெதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...