Mumbai indians: Cricket News & Match Updates
அறுவை சிகிச்சைகாக நியூசிலாந்து புறப்படும் பும்ரா!
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை நியூசிலாந்துக்கு அனுப்பும் ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறது பிசிசிஐ. இதற்கான காரணத்தை கேட்டு தான் ரசிகர்கள் கவலையில் உள்ளனர். ஒருநாள் கிரிக்கெட், டி20 கிரிக்கெட், டெஸ்ட் என 3 வடிவங்களிலும் இந்திய அணி நம்பர் 1 ஆக திகழ்ந்து வருகிறது. ஆனால் இந்தியாவின் தூணாக பார்க்கப்படும் ஜஸ்பிரித் பும்ரா எப்போது இந்த பலமான அணியுடன் இணைவார் என்பது தான் பெரும் கேள்வியாக உள்ளது.
கடந்தாண்டு இங்கிலாந்து தொடரின் போது முதுகு வலி பிரச்சினை காரணமாக வெளியேறிய ஜஸ்பிரித் பும்ரா, இன்னும் முழுமையாக குணமடைந்து இந்திய அணிக்கு திரும்பாமல் உள்ளார். பும்ரா பயிற்சியை தொடங்கிவிட்டார், விரைவில் அணிக்கு வந்துவிடுவார் எனக்கூறிவிட்டு கடைசி நேரத்தில் இன்னும் ஓய்வு தேவை என அனுப்பிவிடுகின்றனர். இதனால் ஆசிய கோப்பை, டி20 உலகக்கோப்பை என பல முக்கியமான தொடர்களில் பும்ரா விளையாட முடியாமல் போனது. ஆஸ்திரேலியாவுடனான தொடரில் வந்துவிடுவார் என எதிர்பார்த்த சூழலில் அதில் இருந்தும் விலகினார். Read More...
Related Cricket News for Mumbai indians - Tesst
मुम्बई इंडियंस की कप्तान बनने पर बोंली हरमनप्रीत कौर, कहा- यह एक बड़ी उपलब्धि है
WPL 2023: Leading Mumbai Indians 'a Very Emotional Moment', Says Harmanpreet Kaur
WPL 2023: India Skipper Harmanpreet Kaur Named Captain Of Mumbai Indians Side
வான்கடேவில் சச்சினுக்கு சிறப்பு கௌரவம்; உற்சாகத்தில் ரசிகர்கள்!
ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார் பும்ரா?
ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகும் பும்ரா? அதிர்ச்சியில் உறைந்த மும்பை ரசிகர்கள்!
महिला प्रीमियर लीग : पहले सीजन के लिए मुंबई इंडियंस की ट्रेनिंग जारी
Mumbai Indians Continue Training Ahead Of Inaugural Season Of Women's Premier League
WPL 2023 ஜெர்சியை அறிமுகப்படுத்தியது மும்பை இந்தியன்ஸ்!
WPL: Mumbai Indians Kick Off Camp Ahead Of The Inaugural Season
Mumbai Indians Launch Jersey Ahead Of Inaugural Women's Premier League Season
Border-Gavaskar Trophy: Cameron Green Says He Is '100 Percent Ready' For Indore Test
आकाश चोपड़ा ने कहा, हरमनप्रीत कौर को खरीदना मुंबई इंडियंस के लिए बड़ी उपलब्धि
WPL: Buying Harmanpreet Kaur Was A Steal For Mumbai Indians, Says Aakash Chopra
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16