Musheer khan: Cricket News & Match Updates
யு19 உலகக்கோப்பை 2024: அமெரிக்காவை பந்தாடி இந்தியா அபார வெற்றி!
அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் லீக் போட்டி ஒன்றில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு அதார்ஷ் சிங் - அர்ஷின் குல்கர்னி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தன. இதில் அதார்ஷ் சிங் 25 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் குல்கர்னியுடன் இணைந்த முஷீர் கானும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் இருவரும் அரைசதம் கடந்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 155 ரன்களைச் சேத்தனர். Read More...
Related Cricket News for Musheer khan - Tesst
Under 19 World Cup 2024: इंडिया ने यूएसए को 201 रन के विशाल अंतर से हराते हुए लगाई जीत की हैट्रिक
யு19 உலகக்கோப்பை 2024: சதமடித்த அர்ஷின் குல்கர்னி; அமெரிக்காவுக்கு 327 ரன்கள் இலக்கு!
யு19 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
Men's U19 World Cup: India Beat Ireland By 201 Runs
ICC Under 19 World Cup 2024: इंडिया की जीत में चमके मुशीर कप्तान उदय और नमन, आयरलैंड को 201 रन के विशाल अंतर से दी मात
யு19 உலகக்கோப்பை: முஷீர் கான் அபார சதம்; அயர்லாந்துக்கு கடின இலக்கை நிர்ணயித்து இந்தியா!
U19 World Cup: India, England, Pakistan Start Off With Wins
IPL 2024 Auction: कौन है ये मुशीर खान ? ऑक्शन में लग सकती है बड़ी बोली
U-19 Asia Cup: Bangladesh And UAE Book Their Berth In Final
ACC U19 Asia Cup, 2023: दूसरे सेमीफाइनल में बांग्लादेश ने भारत को 4 विकेट से हराते हुए फाइनल में बनाई जगह
Uday Saharan Named Captain Of India U19 Squad For ACC Men’s U19 Asia Cup
अर्जुन तेंदुलकर की जगह मुंबई रणजी ट्रॉफी टीम में चुने गए मुशीर?
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16