Noor ahmad: Cricket News & Match Updates
எம்எல்சி 2025: நூர் அஹ்மத் அபார பந்துவீச்சு; நைட் ரைட்ர்ஸை வீழ்த்தியது சூப்பர் கிங்ஸ்!
மேஜர் லீக் கிரிக்கெட் 2025: டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியானது நைட் ரைடர்ஸை வீழ்த்தியதுடன் நடப்பு சீசனில் தங்களுடைய இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன், புள்ளிப்பட்டியலிலும் இரண்டாம் இடத்தை தக்கவைத்துள்ளது.
எம்எல்சி என்றழைக்கப்படும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சூப்பர் கிங்ஸ் அணிக்கு டெவான் கான்வே - கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் டூ பிளெசிஸ் 8 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய சாய்தேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். Read More...
Related Cricket News for Noor ahmad - Tesst
ஐபிஎல் 2025: அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் 5 வீரர்கள்
Top-5 गेंदबाज़ जिन्होंने IPL 2025 में चटकाए हैं सबसे ज्यादा विकेट, Jasprit Bumrah नहीं हैं लिस्ट में शामिल
IPL 2025: Honour To Be Compared To ABD, But I Want To Be My Player, Says CSK's Dewald Brevis
IPL 2025: Bottom-placed CSK Stun Table-toppers GT With 83-run Win, End Season On A High
ஐபிஎல் 2025: டைட்டன்ஸை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது சூப்பர் கிங்ஸ்!
அஸ்வின், ஜடேஜா சாதனையை முறியடித்த நூர் அஹ்மத்!
Noor Ahmad ने तोड़ा अश्विन और जडेजा का महरिकॉर्ड, IPL में CSK की इस खास रिकॉर्ड लिस्ट में हुए शामिल
IPL 2025: CSK's Noor Ahmed, Vijay Shankar Give Tips To Academy Kids In Vanagaram, Chennai
IPL 2025: Consistent Game Time Fueling Sai Kishore’s Golden Run In Gujarat Titans
'You Can't Count Him Out': Bangar Lauds Dhoni's Impact In CSK's Setup
IPL 2025: Noor’s Four-fer, Brevis’ 22-ball Fifty Helps CSK Beat KKR By Two Wickets (ld)
IPL 2025: Dewald Brevis’ 22-ball Fifty Helps CSK Chase 180, Beat KKR By Two Wickets
IPL 2025: Noor Ahmad Picks Exceptional 4-31 As KKR Post 179/6 Against CSK
ஐபிஎல் 2025: சிஎஸ்கேவுக்கு 180 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கேகேஆர்!
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40