Nz vs pak 4th t20i: Cricket News & Match Updates
NZ vs PAK, 4th T20I: பாகிஸ்தானை வீழ்த்தி டி20 தொடரை வென்றது நியூசிலாந்து!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து அணி இரண்டு போட்டியிலும், பாகிஸ்தான் அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன.
இந்நிலையில் இந்த டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கு இடையேயான நான்காவது போட்டி இன்று (மார்ச் 23) மவுண்ட் மவுங்கானுயில் உள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் செய்ஃபெர்ட் - ஃபின் ஆலன் இணை தொடக்காம் கொடுத்தனர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அசத்தினர். Read More...
Related Cricket News for Nz vs pak 4th t20i - Tesst
पाकिस्तानी फैंस का खुश हुआ दिल! Khusdil ने डाइव करके पकड़ा Tim Seifert का ऐसा बवाल कैच; देखें VIDEO
NZ vs PAK, 4th T20I: நியூசிலாந்து பேட்டர்கள் அதிரடி; பாகிஸ்தானுக்கு 221 டார்கெட்!
NZ vs PAK 4th T20I Dream11 Prediction: माइकल ब्रेसवेल या आगा सलमान, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
நியூசிலாந்து vs பாகிஸ்தான், நான்காவது டி20 போட்டி: ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16