Advertisement
Nzw vs engw: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: முன்னேற்ற கண்ட சோஃபி டிவைன், எமி ஜோன்ஸ்!
இங்கிலாந்து மகளிர் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை இங்கிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரிலும் 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றி அசத்தியது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் சோஃபி டிவைன் சதமடித்து அசத்தியதுடன் அணிக்கு ஆறுதல் வெற்றியையும் பெற்றுக்கொடுத்தார். இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து அசத்தியதன் மூலம் சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 10 இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தை பிடித்துள்ளார் சோஃபி டிவைன். Read More...
NZW Vs ENGW Amy Jones Sophie Devine NZW Vs ENGW Amy Jones Sophie Devine NZW Vs ENGW Amy Jones Sophie Devine Tamil Cricket News Amy Jones Sophie Devine ICC ODI Rankings
Related Cricket News for Nzw vs engw - Tesst
NZW vs ENGW, 3rd ODI: சோஃபி டிவைன் அசத்தல் சதம்; ஆறுதல் வெற்றியைப் பெற்றது நியூசிலாந்து!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இருப்பினும் இத்தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 2 years ago
NZW vs ENGW, 1st ODI: நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றி!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதலாவது லீக் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
NZW vs ENGW 5th T20I: நியூசிலாந்தை வீழ்த்தி டி20 தொடரை வென்றது இங்கிலாந்து!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 4-1 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.
By Bharathi Kannan • 2 years ago
NZW vs ENGW, 2nd T20I: நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
NZW vs ENGW: முதல் டி20 போட்டியை தவறவிடும் சோஃபி டிவைன், அமெலியா கெர்!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான நியூசிலாந்து அணியில் சோஃபி டிவைன், அமெலியா கெர் ஆகியோர் பங்கேற்கமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
காமன்வெல்த் 2022: வெண்கலப்பதக்கத்தை வென்றது நியூசிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.
By Bharathi Kannan • 3 years ago
காமன்வெல்த் 2022: இங்கிலாந்தை 110 ரன்னில் சுருட்டியது நியூசிலாந்து!
நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான காமன்வெல்த் மூன்றாவது பிளே ஆஃப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 111 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Women's World Cup: White Ferns' Vice-Captain Amy Satterthwaite Terms Loss Against England 'Gut-Wrenching'
Stand-in captain Amy Satterthwaite called New Zealand's one-wicket loss to England as "gut-wrenching", admitting that their batting lacked a killer instinct in the ongoing ICC Women's World Cup 2021.
By IANS News • 4 years ago
WATCH: England Skipper Heather Knight Takes A One Handed Stunner Against New Zealand
Women's World Cup: Heather Knight's stunning catch to dismiss Lea Tuhuhu in New Zealand vs England, watch video here.
By Rishabh Gautam • 4 years ago
Women's World Cup: England Boosts With A 1-Wicket Win Over New Zealand
Defending champions England boosted their chances of a semifinal berth in the Women's World Cup, defeating hosts New Zealand by just one wicket.
By IANS News • 4 years ago
Women's World Cup: NZ Skipper Sophie Devine Retires Hurt Amidst Crucial Encounter Against England
New Zealand skipper Sophie Devine did not return to the field after she was forced to retire hurt while batting in the Women's Cricket World Cricket Cup league match against England.
By IANS News • 4 years ago
Women's World Cup: England & New Zealand In A Must-Win Situation Facing Off Against Each Other
The two teams having a below-par performance in the ongoing Women's World Cup as defending champions England face off against hosts New Zealand in a do-or-die situation.
By IANS News • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement