Pak vs ban: Cricket News & Match Updates
PAK vs BAN, 2nd Test: தொடர் மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்ட முதல் நாள் ஆட்டம்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது.
இந்நிலையில் ராபில்பிண்டியில் கனமழை பெய்து வருவதன் காரணமாக இப்போட்டியின் டாஸ் நிகழ்வானது தடைபட்டது. அதன்பின் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தாலும், மைதானம் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளதாலும் இப்போட்டியின் முதல் நாள் ஆட்டமானது டாஸ் வீசப்படாமல் முழுவதுமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் நிகழ்வு நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. Read More...
Related Cricket News for Pak vs ban - Tesst
PAK vs BAN, 2nd Test: பாகிஸ்தான் பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஷாஹீன் அஃப்ரிடிக்கு இடமில்லை!
PAK vs BAN: Stats Preview ahead of the Second Pakistan vs Bangladesh Test in Rawalpindi
PAK vs BAN 2nd Test: पाकिस्तान ने दूसरे टेस्ट के लिए किया टीम का ऐलान, शाहीन अफरीदी हुए बाहर
பாகிஸ்தான் vs வங்கதேசம், இரண்டாவது டெஸ்ட் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
PAK vs BAN: சர்வதேச கிரிக்கெட் புதிய மைல் கைல்லை எட்டுவாரா பாபர் ஆசாம்?
PAK vs BAN: அப்ரார் அஹ்மத், காம்ரன் குலாமை மீண்டும் அணியில் இணைத்தது பிசிபி!
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: பின்னடைவை சந்தித்த பாபர் ஆசாம்; புரூக், முஷ்ஃபிக்கூர் முன்னேற்றம்!
'शान मसूद ने पाकिस्तानी पब्लिक को बेवकूफ बनाया है', अहमद शहजाद ने लगाई मसूद को फटकार
பாகிஸ்தான், வங்கதேச அணிகளுக்கு அபராதம் விதித்த ஐசிசி!
बांग्लादेश से हार के बाद पाकिस्तान क्रिकेट को एक और झटका, वकार यूनिस ने दिया इस्तीफा
पीसीबी पर भड़के नसीम शाह, खराब पिच देने पर फूटा गुस्सा
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆட்டநாயகன் விருதை சமர்பித்த முஷ்ஃபிக்கூர் ரஹிம்!
இந்த வெற்றியானது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: இங்கிலாந்து, வங்கதேச அணிகள் முன்னேற்றம்!
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago