Advertisement
Pak vs ban: Cricket News & Match Updates
Advertisement
வங்கதேச டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு; பாபர், ரிஸ்வான், ஷாஹீன் நீக்கம்!
வங்கதேச அணி தற்சமயம் ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. முன்னதாக இத்தொடரானது முன்னதாக மே 25 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் காரணமாக மே 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இத்தொடருக்கான வங்கதேச அணியும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. Read More...
PAK Vs BAN Bangladesh Cricket Pakistan Cricket Babar Azam Mohammad Rizwan Shaheen Afridi Tamil Cricket News Saim Ayub Fakhar Zaman Pakistan Cricket Team Bangladesh tour of Pakistan
Related Cricket News for Pak vs ban - Tesst
யுஏஇ-யுடன் மேலும் ஒரு டி20 போட்டியில் விளையாடும் வங்கதேசம்!
ஐக்கிய அரபு அமீரகம் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில், மேலும் ஒரு டி20 போட்டி சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
வங்கதேச வீரர்கள் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அனுமதி!
வங்கதேச அணி வீரர்கள் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கிவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
வங்கதேச டி20 அணி அறிவிப்பு; கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்!
யுஏஇ மற்றும் பாகிஸ்தான் தொடர்களுக்கான லிட்டன் தாஸ் தலைமையில் வங்கதேச டி20 அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பாகிஸ்தான் vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 9ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்காதேச அணிகள் தங்களின் கடைசி லீக் போட்டியில் விளையாடவுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
பாகிஸ்தான் கேப்டனாக முகமது ரிஸ்வானை நியமிக்க ஆர்வம் காட்டும் பிசிபி?
பாகிஸ்தான் அணியின் தொடர் தோல்விகள் காரணமாக அந்த அணியின் கேப்டன்களை மாற்றும் முயற்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: 'भाई तुम्हें आता ही नहीं है, तुमसे होता ही नहीं है', पाकिस्तानी टीम पर फिर से भड़के अहमद शहज़ाद
बांग्लादेश के खिलाफ 0-2 की शर्मनाक हार के बाद अहमद शहज़ाद ने पाकिस्तानी क्रिकेट टीम को जमकर लताड़ लगाई है। उन्होंने कहा है कि उन्हें खेलना ही नहीं आता है।
By Shubham Sharma • 2 years ago
ICC Test Rankings: அகல பாதாளத்திற்கு சென்ற பாகிஸ்தான் அணி; மீண்டும் எழுச்சி அடையுமா?
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வியைத் தழுவியதன் மூலம் ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசையில் பாகிஸ்தான் அணி 8ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை நிகழ்த்திய வங்கதேசம்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இன்னிங்ஸில் மிகக்குறைந்த ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பிறகும் வெற்றியைப் பதிவுசெய்த இரண்டாவது அணி எனும் சாதனையை வங்கதேசம் படைத்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்த வெற்றி எங்கள் மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
கடந்த சில நாள்களாகவே எங்கள் நாட்டு மக்கள் வெள்ளம் மற்றும் போராட்டங்கள் காரணமாக அவர்கள் பல சிரமங்களைச் சந்தித்துள்ளனர். அதனால் அவர்களுக்கு இந்த வெற்றி மகிழ்ச்சியைத் தரும் என்று வங்கதேச அணி கேப்டன் நஹ்முல் ஹொசைன் சாண்டோ தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்தது வங்கதேசம்!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதன் மூலம் வங்கதேச அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் நான்காம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்த தோல்வி பெரும் ஏமாற்றத்தை கொடுக்கிறது - ஷான் மசூத்!
வங்கதேச அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் தோல்வியானது பெரும் ஏமாற்றமளிப்பதாக பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
बांग्लादेश से सीरीज हारने पर शान मसूद हुए अपनी टीम से खफा, बोले- 'हमने ऑस्ट्रेलिया टूर के बाद कुछ नहीं सीखा'
बांग्लादेश ने पाकिस्तान को टेस्ट सीरीज में हराकर इतिहास रच दिया है। इस हार के बाद पाकिस्तानी कप्तान शान मसूद काफी ट्रोल किए जा रहे हैं। वहीं, मसूद का रिएक्शन भी सामने आया है।
By Shubham Sharma • 2 years ago
PAK vs BAN, 2nd Test: சொந்த மண்ணில் மண்ணை கவ்விய பாகிஸ்தான்; வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது வங்கதேசம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஜாகிர் ஹசனை க்ளீன் போல்டாக்கிய மிர் ஹம்சா - வைரலாகும் காணொளி!
வங்கதேச அணியின் தொடக்க வீரர் ஜாகிர் ஹசனை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் மிர் ஹம்ஸா க்ளீன் போல்ட்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement