Advertisement
Pak vs eng: Cricket News & Match Updates
Advertisement
பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து யூனிஸ் கான் விலகல்!
பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அந்த அணியின் முன்னாள் வீரர் யூனிஸ் கான் நியமிக்கப்பட்டார். அவரது நியமனம் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.
2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பை வரை யூனிஸ் கான் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்ததால், அதற்குள்ளாக பாகிஸ்தான் அணியை வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட அணியாக, உலக கோப்பையை வெல்லும் அளவிற்கு தயார்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. Read More...
Related Cricket News for Pak vs eng - Tesst
‘டி 20 உலகக்கோப்பைகாக பாகிஸ்தான் தயாராகி வருகிறது’ - மிஸ்பா உல் ஹக்
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான தொடர்களின் மூலம் பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் என அந்த அணியின் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக தனிமைப்படுத்தப்படும் பாகிஸ்தான் வீரர்கள்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி வீரர்கள் ஜூன் 25ஆம் தேதி தனி விமானம் மூலம் இங்கிலாந்து செல்லவுள்ளனர்.
By Bharathi Kannan • 5 years ago
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தொடர்களுக்கான பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement