Advertisement
Pak vs eng: Cricket News & Match Updates
Advertisement
பவுன்சர் வீசி பேட்டருக்கு ஷாக் கொடுத்த ஜோ ரூட்; வைரலாகும் காணொளி!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷஃபீக்- சைம் அயூப் களமிறங்கினர். இதில் சைம் அயூப் 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ஷான் மசூத், ஷஃபீக்குடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். அதன்பின் ஷஃபீக் 102 ரன்களிலும், கேப்டன் மசூத் 151 ரன்னில் என வெளியேறினார். Read More...
PAK Vs ENG PAK Vs ENG 1st Test England Cricket Team Joe Root Abrar Ahmed ஜோ ரூட் Tamil Cricket News Abrar Ahmed Joe Root Pakistan Vs England
Related Cricket News for Pak vs eng - Tesst
PAK vs ENG, 1st Test: சச்சினின் மற்றொரு சாதனையை நெருங்கும் ஜோ ரூட்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் வரலாற்றில் 5ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் எனும் சாதனையை இங்கிலாந்தின் ஜோ ரூட் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
VIDEO: स्पिनर जो रूट ने डाली खतरनाक बाउंसर, अबरार अहमद हो गए आउट
पाकिस्तान और इंग्लैंड के बीच खेले जा रहे पहले टेस्ट मैच के दूसरे दिन जो रूट ने अपनी बॉलिंग से हर किसी को हैरान कर दिया। रूट ने अबरार अहमद को बाउंसर डालकर आउट किया।
By Shubham Sharma • 1 year ago
அற்புதமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியக்க வைத்த அமீர் ஜமால் - வைரல் காணொளி!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அமீர் ஜமால் பிடித்த அற்புதமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs ENG, 1st Test: பாகிஸ்தான் அணி 556 ரன்களில் ஆல் அவுட்; இங்கிலாந்து அதிரடி தொடக்கம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 460 ரன்கள் பின் தங்கியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சிக்ஸர்களை விளாசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நசீம் ஷா - வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் நசீம் ஷா சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs ENG, 1st Test: பந்துவீச்சாளர்களை பந்தாடும் பாகிஸ்தான்; தடுமாறும் இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்களைக் குவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
அணிக்காக விளையாடுவது எப்போது அடுத்த நிலை உணர்வை தரும் - அப்துல்லா ஷஃபிக்!
அணிக்காக செயல்படுவது அடுத்த நிலை உணர்வு என்பதால், இப்போட்டியில் சதமடித்து அசத்தியதை மகிழ்ச்சியாக உணர்கிறேன் என பாகிஸ்தான் வீரர் அப்துல்லா ஷஃபிக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs ENG, 1st Test: சதமடித்து மிரட்டிய ஷஃபிக், மசூத்; வலிமையான நிலையில் பாகிஸ்தான்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணியானது 4 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்களைக் குவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs ENG, 1st Test: ஷஃபிக், மசூத் அரைசதம்; வலுவான தொடக்கத்தை பெற்ற பாகிஸ்தான்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
England Tour Of Pakistan 2024: Squads, Venues, Schedule, Live Streaming Details
Pakistan vs England 2024 tour will begin on October 7. Both teams will play three tests against each other.
By Rawat Karan • 1 year ago
பாகிஸ்தான் vs இங்கிலாந்து, முதல் டெஸ்ட் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs ENG, 1st Test: பாகிஸ்தான் பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஷாஹீன், நஷீம் ஷா ரிட்டர்ன்ஸ்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs ENG, 1st Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; பென் ஸ்டோக்ஸ் விலகல்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள ஒல்லி போப் தலைமையிலான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
सचिन तेंदुलकर के टेस्ट रनों को तोड़ने पर बोले जो रूट, कहा- आप अपने आपको जज....
क्या जो रूट टेस्ट क्रिकेट में सबसे ज्यादा रन बनाने वाले दिग्गज भारतीय बल्लेबाज सचिन तेंदुलकर का रिकॉर्ड तोड़ सकते है? इस पर रूट ने चुप्पी तोड़ी है।
By Nitesh Pratap • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement