Advertisement
Pak vs eng: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: அசுர வளர்ச்சியில் ஜோ ரூட், ஹாரி புரூக்!
இங்கிலாந்து அணி தற்சமயம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஹாரி புரூக், ஜோ ரூட் ஆகியோரது அபாரமான ஆட்டத்தின் மூலம் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றிபெற்று அசத்தியது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது முல்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது டெஸ்ட் வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஜோ ரூட் முதலிடத்தை தக்கவைத்துள்ள நிலையில் கூடுதலாக 33 புள்ளிகளைப் பெற்று தனது இடத்தை கெட்டியாக பிடித்துள்ளார். Read More...
ICC Test Rankings PAK Vs ENG Joe Root Harry Brook Tamil Cricket News Joe Root Harry Brook Latest ICC Test Rankings ICC Test Rankings
Related Cricket News for Pak vs eng - Tesst
PAK vs ENG, 2nd Test: சதமடித்து அசத்திய டக்கெட்; இங்கிலாந்து அணி தடுமாற்றம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 127 ரன்கள் பின் தங்கியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ICC Test Rankings: हैरी ब्रूक 11 स्थान की छलांग लगाकर पहुंचे नंबर 2 पर, रूट नंबर वन की कुर्सी पर काबिज़
आईसीसी द्वारा जारी की गई ताजा टेस्ट रैंकिंग में हैरी ब्रूक ने 11 स्थान की छलांग लगाकर दूसरा स्थान हासिल कर लिया है। जबकि उनके हमवतन जो रूट पहले स्थान पर और मज़बूती के साथ डटे हुए हैं।
By Shubham Sharma • 2 years ago
WATCH: अंपायर और रिजवान को नहीं चला कुछ भी पता, लेकिन शान मसूद के DRS ने दिला दिया पाकिस्तान को विकेट
पाकिस्तान के खिलाफ दूसरे टेस्ट में भी इंग्लिश ओपनर्स ने ताबड़तोड़ शुरुआत की और जब ऐसा लग रहा था कि ये दोनों ओपनर्स मैच को पाकिस्तान से दूर ले जाएंगे तभी शान मसूद के डीआरएस ने माहौल बदल दिया।
By Shubham Sharma • 2 years ago
VIDEO: बेन स्टोक्स ने बिछाया ऐसा जाल, आसानी से फंस गए सैम अयूब
इंग्लैैंड क्रिकेट टीम के टेस्ट कप्तान बेन स्टोक्स ने पाकिस्तान के खिलाफ दूसरे टेस्ट में ऐसा जाल बिछाया कि पाकिस्तान के ओपनर सैम अयूब अपने आप ही उस जाल में फंस गए।
By Shubham Sharma • 2 years ago
எனது காத்திருப்பு முடிவுக்கு வந்துவிட்டது - காம்ரன் குலாம்!
பாபர் ஆசாமின் இடத்தை நிரப்ப வேண்டிய அழுத்தம் இருந்தது, அதனால் நான் ஏதாவது சிறப்பாக செய்ய வேண்டியிருந்தது என அறிமுக போட்டியில் சதம் விளாசிய காம்ரன் குலாம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அறிமுக போட்டியில் சதமடித்து சாதனை படைத்த காம்ரன் குலாம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிகாக அறிமுக வீரராக களமிறங்கிய காம்ரன் குலாம் சதமடித்து சாதனைபடைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
PAK vs ENG, 2nd Test: அறிமுக போட்டியில் சதம் விளாசிய காம்ரன் குலாம்; சரிவிலிருந்து மீண்ட பாகிஸ்தான்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
'सारी दुनिया हमारा मज़ाक उड़ा रही है', Ex Pak क्रिकेटर मुल्तान पिच क्यूरेटर पर भड़का
पाकिस्तान और इंग्लैंड के बीच चल रहे दूसरे टेस्ट मैच के बीच मुल्तान की पिच कटघरे में आ गई है। मुल्तान की पिच को लेकर पूर्व क्रिकेटर बासित अली काफी निराश हैं और उन्होंने क्यूरेटर की भी क्लास लगाई है।
By Shubham Sharma • 2 years ago
PAK vs ENG, 2nd Test: சைம் அயூப், காம்ரன் குலாம் நிதானம்; பாகிஸ்தான் தாடுமாற்றம்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்க்ளைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
2nd Test: பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பாபர் ஆசாம் அணியில் இருந்து நீக்கப்படவில்லை - பாக்., பயிற்சியாளர்!
பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் இடம்பெறாதது குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் அந்த அணியின் துணை பயிற்சியாளர் அசார் மக்முத் விளக்கமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பாகிஸ்தான் vs இங்கிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டில் முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
'ये पाकिस्तान की प्रॉब्लम है, मुझसे कोई लेना देना नहीं': पत्रकार के सवाल पर बेन स्टोक्स ने दिया तीखा जवाब
पाकिस्तान और इंग्लैंड के बीच होने वाले दूसरे टेस्ट मैच से पहले बेन स्टोक्स ने एक प्रेस कॉन्फ्रेंस की और कई सवालों के जवाब दिए। इस दौरान उन्होंने एक पत्रकार के सवाल को अनदेखा भी किया।
By Shubham Sharma • 2 years ago
PAK vs ENG: Stats Preview ahead of the 2nd Pakistan vs England Test at Multan Cricket Stadium
The second Test between Pakistan and England will take place at Multan Cricket Stadium, starting on October 15 (Tuesday).
By Rawat Karan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54
Advertisement