Advertisement
Pak vs ind: Cricket News & Match Updates
Advertisement
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா!
Asia Cup 2025 Final: பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வீரர் திலக் வர்மா அரைசதம் கடந்ததுடன், அணியின் வெற்றிக்கும் வித்திட்டார்.
டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்றுடன் நிறைவடையவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்தா இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறின. மேலும் இரு அணிகளும் இத்தொடர் வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டியில் மோதியதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து. Read More...
Asia Cup 2025 IND Vs PAK PAK Vs IND Kuldeep Yadav Tilak Varma Sanju Samson Asia Cup 2025 IND Vs PAK PAK Vs IND Kuldeep Yadav Tilak Varma Sanju Samson Tamil Cricket News India Vs Pakistan Final
Related Cricket News for Pak vs ind - Tesst
ஆசிய கோப்பை 2025: இந்திய பந்துவீச்சாளர்கள் அசத்தல்; 146 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்!
ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 146 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
By Tamil Editorial • 9 months ago
VIDEO: 'हिम्मत है तो फेस टू फेस आकर बात करे', शाहिद अफरीदी ने सुनाई इरफान पठान को खऱी-खरी
पाकिस्तान के पूर्व ऑलराउंडर शाहिद अफरीदी ने भारत के पूर्व गेंदबाज इरफ़ान पठान की एक हालिया कहानी पर नाराज़गी जताई है और उन्हें करारा जवाब देते हुए कहा है कि अगर उनमें हिम्मत है तो वो फेस टू फेस आकर ये बातें करें फिर वो उन्हें जवाब भी दे पाएंगे।
By Shubham Sharma • 10 months ago
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அபார வெற்றி!
ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
By Tamil Editorial • 10 months ago
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானை 127 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 128 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Tamil Editorial • 10 months ago
ஷுப்மன் கில்லை க்ளீன் போல்டாக்கிய அப்ரார் அஹ்மத் - வைரலாகும் காணொளி!
இந்திய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அஹ்மத் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் ஷுப்மன் கில்லை க்ளீன் போல்டாக்கிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
நாங்கள் நிறைய தவறுகளைச் செய்தோம் - முகமது ரிஸ்வான்!
இந்த போட்டியிலும் கடந்த போட்டியிலும் நாங்கள் நிறைய தவறுகளைச் செய்தோம். அவற்றைச் சரிசெய்ய நாங்கள் பணியாற்ற முடியும் என்று நம்புகிறேன் என பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி; இந்திய அணி, விராட் கோலிக்கு குவியும் வாழ்த்துகள்!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணிக்கும், இப்போட்டியில் சதமடித்த விராட் கோலிக்கும் பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
By Bharathi Kannan • 1 year ago
விராட் கோலி செய்ததை கண்டு யாரும் ஆச்சரியப்படவில்லை - ரோஹித் சர்மா!
விராட் கோலி செய்ததைப் பார்த்து ஓய்வறையில் உள்ளவர்கள் பெரிதும் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் ஒவ்வொரு முறையும் அவர் இதனை செய்து வருகிறார் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சதமடித்து மிரட்டிய விராட் கோலி - சாதனைகளின் பட்டியல்!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் சதமடித்து அசத்திய விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சதமடித்து அசத்திய ‘கிங் கோலி’; பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, அரையிறுதி வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ரோஹித் சர்மாவை க்ளீன் போல்டாக்கிய ஷாஹீன் அஃப்ரிடி - வைரலாகும் காணொளி!
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சளர் ஷாஹீன் அஃப்ரிடி க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
அஸ்வினின் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ்!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சில சாதனைகளைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பாகிஸ்தானை 241 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்திய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 241 ரன்களில் ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 1 year ago
இந்தியா - பாகிஸ்தான் போட்டியை கண்டு ரசிக்கும் எம் எஸ் தோனி - காணொளி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி மற்றும் பாலிவுட் நடிகர் சன்னி தியோல் இருவரும் இந்தியா- பாகிஸ்தான் போட்டியை தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்கும் காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement