Advertisement
Pakw vs saw: Cricket News & Match Updates
Advertisement
PAKW vs SAW, 3 T20I: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள நிலையில், இத்தொடருக்கான அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இத்தொடருக்கு தயாராகும் வகையில் பிற நாடுகளுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அணிகள் டி20 தொடர்களில் விளையாடி வருகின்றன.
அதன்படி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று தொடரை சமன்செய்திருந்தது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கு மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று முல்தானில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. Read More...
ICC Womens T20 World Cup 2024 PAKW Vs SAW Muneeba Ali Sune Luus Laura Wolvaardt Tamil Cricket News Laura Wolvaardt Sune Luus Muneeba Ali PAKW vs SAW 1st T20I PAKW vs SAW
Related Cricket News for Pakw vs saw - Tesst
PAKW vs SAW, 2nd T20I: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது வங்கதேசம்!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
PAKW vs SAW, 1st T20I: பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
பாகிஸ்தானுடன் டி20 தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி!
எதிர்வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Women's World Cup: South Africa Batter Laura Wolvaardt Praises Shabnim Ismail For Last Over Heroics Against Pakistan
South Africa batter Laura Wolvaardt praised the efforts of pacer Shabnim Ismail in the match against Pakistan, saying she was incredible in the final over. In their second league match of the ICC Wome
By IANS News • 4 years ago
Women's World Cup: It Was Unfortunate For Us To Not Cross The Line, Says Pakistan Captain Bismah Maroof
Pakistan captain Bismah Maroof on Friday termed her team's inability to chase 224 against South Africa as 'unfortunate'. In a thrilling match at the ICC Women's Cricket World Cup at Ba
By IANS News • 4 years ago
Women's World Cup: Shabnim Ismail Keeps Cool As South Africa Defeat Pakistan By 6 Runs
South African right-arm pace bowler Shabnim Ismail held her nerve while bowling the crucial last over, conceding just four runs to help her team win a thriller against Pakistan Women by six runs, in the ICC Women's World Cup.
By IANS News • 4 years ago
Women's World Cup: Wolvaardt & Luus Take South Africa To 223 Against Pakistan
Clinical half-centuries from Laura Wolvaardt (75 off 91 balls) and skipper Sune Luus (62 off 102 balls) helped South Africa post a competitive 223/9 in their ICC Women's Cricket World Cup match ag
By IANS News • 4 years ago
Women's World Cup: Pakistan Coach David Hemp Looking At 'Top-Order Combinations'
Pakistan head coach David Hemp on Thursday admitted they are still searching for their best top-order combinations. Pakistan are at the bottom of the table in the ongoing ICC Women's Cricket World
By IANS News • 4 years ago
Women's World Cup: Won't Take Anything For Granted Against Pakistan, Says South Africa Vice Captain Chloe Tryon
South Africa vice-captain Chloe Tryon on Thursday said her side will take nothing for granted when they come up against Pakistan in the ninth match of the ICC Women's Cricket World Cup at Bay Oval
By IANS News • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement