Advertisement
Pbks vs rr: Cricket News & Match Updates
Advertisement
लोकी फर्ग्यूसन ने उड़ाए स्टंप, यशस्वी जायसवाल की शानदार पारी का दर्दनाक अंत; देखें Video
धमाकेदार फॉर्म में लौटे यशस्वी जायसवाल ने पंजाब के खिलाफ 45 गेंदों में 67 रन की ताबड़तोड़ पारी खेली, लेकिन उनका अंत उतना ही दर्दनाक रहा। 14वें ओवर में लोकी फर्ग्यूसन की स्लोअर गेंद पर बड़ा शॉट खेलने के चक्कर में वह चूक गए और गेंद ने सीधा स्टंप्स उड़ा दिए। जायसवाल के उड़ते स्टंप्स ने दर्शकों को दंग कर दिया, जबकि पंजाब को मिला अहम ब्रेकथ्रू।
आईपीएल 2025 के 18वें मुकाबले में पंजाब किंग्स और राजस्थान रॉयल्स के बीच चंडीगढ़ के मुल्लांपुर स्टेडियम में टक्कर जारी है। इस मैच में राजस्थान के ओपनर यशस्वी जायसवाल ने आखिरकार फॉर्म में वापसी कर ली है। पिछले तीन मैचों में फ्लॉप रहने के बाद यशस्वी ने पंजाब के खिलाफ 67 रनों की बेहतरीन पारी खेली। Read More...
Yashasvi Jaiswal Lockie Ferguson PBKS Vs RR Rajasthan Royals Punjab Kings Sanju Samson Slower Ball Cricket News IPL Highlights
Related Cricket News for Pbks vs rr - Tesst
जायसवाल का तूफानी अर्धशतक, राजस्थान ने बनाये 205/4
PBKS VS RR: यशस्वी जायसवाल ने इस सत्र का अपना पहला अर्धशतक बनाया और उनकी 45 गेंदों पर 67 रन की तूफानी पारी की बदौलत राजस्थान रॉयल्स ने पंजाब किंग्स के खिलाफ शनिवार को आईपीएल मुकाबले में 20 ओवर में चार विकेट पर 205 रन का मजबूत स्कोर बना लिया।
By IANS News • 1 year ago
ஐபிஎல் 2025:ஃபார்முக்கு திரும்பிய ஜெய்ஸ்வால்; பஞ்சாப் அணிக்கு 206 டார்கெட்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று சண்டிகரில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 18ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
PBKS vs RR Dream11 Prediction, IPL 2025: श्रेयस अय्यर या संजू सैमसन, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
PBKS vs RR Dream11 Prediction, IPL 2025: इंडियन प्रीमियर लीग 2025 का 18वां मुकाबला शनिवार, 05 अप्रैल को पंजाब किंग्स और राजस्थान रॉयल्स के बीच पंजाब किंग्स एसोसिएशन स्टेडियम, मोहाली में खेला जाएगा।
By Nishant Rawat • 1 year ago
ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம் - சாம் கரண்!
இதுபோன்ற மைதானத்தில் நாங்கள் ஒரு சில சிக்ஸர்களை அடித்தாலே வெற்றிபெற முடியும் என்பது எங்களுக்கு தெரியும் என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் சாம் கரண் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஒரு அணியாக நாங்கள் சரியாக செயல்படவில்லை - சஞ்சு சாம்சன்!
இன்றைய போட்டியில் நாங்கள் 10-15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். இது 160 ரன்களுக்கான ஆடுகளம். நன்றாக விளையாடியிருந்தால் நாங்கள் 160 ரன்களை தாண்டியிருப்போம் என தோல்வி குறித்து ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: சாம் கரண் அசத்தல்; ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸை 144 ரன்களில் சுருட்டியது பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 145 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
முதல் ஓவரிலேயே யஷஸ்வி விக்கெட்டை வீழ்த்திய சாம் கரண் - வைரல் காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச லெவன்!
ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் டி20 தொடரில் நாளை நடைபெறும் 65ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்ததில் மகிழ்ச்சி - ஷிம்ரான் ஹெட்மையர்!
இதுபோன்ற சூழலில் விளையாட என்னால் முடிந்தளவு வலைப்பயிற்சியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன் என ஆட்டநாயகன் விருதை வென்ற ஷிம்ரான் ஹெட்மையர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பேட்டிங்கில் தொடக்கமும், முடிவும் சரியாக அமையவில்லை - சாம் கரன்!
நாங்கள் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து கொண்டே இருந்தோம். ஆனால் மீண்டும் கடைசி ஓவரில் சென்று தோல்வியடைந்தது ஏமாற்றம் அளிக்கிறது என பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement