Philip salt: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம்; ஆர்சிபி அணிக்கு 223 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 36ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து கேகேஆர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணிக்கு பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பில் சால்ட் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசி 14 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான சுனில் நரைனும் 10 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறக்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிங்கு சின் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். Read More...
Related Cricket News for Philip salt - Tesst
IPL 2024: Green, Siraj, Karn Come In As RCB Win Toss, Opt To Bowl First Against Unchanged KKR
IPL 2024: आवेश ने बिगाड़ा कोलकाता का स्वाद, अपनी ही गेंद पर एक हाथ से लपका सॉल्ट का शानदार कैच, देखें Video
IPL 2024: KKR V LSG Overall Head-to-head; When And Where To Watch
IPL 2024: विराट कोहली की पारी गई बेकार,कोलकाता ने बेंगलुरु को उसी के घर में दी 7 विकेट से करारी हार
ஐபிஎல் 2024: சிக்ஸர் மழை பொழிந்த ஆண்ட்ரே ரஸல்; சன்ரைசர்ஸ் அணிக்கு இமாலய இலக்கு!
ILT20 2024: सॉटर और पथिराना के दम पर डेजर्ट वाइपर्स ने शारजाह वॉरियर्स को 6 विकेट से हराया
ரிஸ்வானின் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்த பிலிப் சால்ட்!
WI vs ENG, 5th T20I: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!
WI vs ENG, 4th ODI: மீண்டும் சதமடித்த பிலிப் சால்ட்; இங்கிலாந்து அபார வெற்றி!
10 छक्के और 7 चौके, फिलिप सॉल्ट ने ठोका एक और तूफानी शतक, इंग्लैंड ने चौथे T20I में वेस्टइंडीज को रौंदा
WI vs ENG, 3rd T20I: பரபரப்பான ஆட்டத்தில் விண்டீஸை வீழ்த்தி இங்கிலாந்து த்ரில் வெற்றி!
फिल सॉल्ट के शतक,हैरी ब्रूक ने खेली 442 की स्ट्राईक रेस से पारी, इंग्लैंड ने तीसरे T20I में वेस्टइंडीज को 7 विकेट से हराया
WI vs ENG, 1st ODI: இங்கிலாந்து ரன் குவிப்பு; வெஸ்ட் இண்டீஸுக்கு கடின இலக்கு!
ENG vs IRE, 3rd ODI: மழையால் பாதித்த ஆட்டம்; தொடரை வென்றது இங்கிலாந்து!
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago