Pr vs sec sa20 2024: Cricket News & Match Updates
எஸ்ஏ20 2024: பார்ல் ராயல்ஸை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் த்ரில் வெற்றி!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்த எஸ்ஏ20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த பார்ல் ராயல்ஸ் அணிக்கு ஜேசன் ராய் - ஜோஸ் பட்லர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜேசன் ராய் 8 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் ஜோஸ் பட்லரும் 38 ரன்களில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வான் பியூரன் 14 ரன்களுக்கும், கேப்டன் டேவிட் மில்லர் 11 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்ன இணைந்த டேன் விலாஸ் - விஹான் லூப் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் லூப் 27 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் 34 ரன்கள் எடுத்திருந்த டேன் விலாஸும் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Pr vs sec sa20 2024 - Tesst
எஸ்ஏ20 2024: ராயல்ஸை வீழ்த்தி சன்ரைசர்ஸ் அபார வெற்றி!
எஸ்ஏ20 2024: மார்கோ ஜான்சென் அதிரடி அரைசதம்; பார்ல் ராயல்ஸுக்கு 209 ரன்கள் இலக்கு!
எஸ்ஏ20 2024: பார்ல் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
PR vs SEC, SA20 Dream11 Prediction: जोस बटलर को बनाएं कप्तान, ये 4 गेंदबाज़ अपनी ड्रीम टीम में करें शामिल
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago
-
- 4 days ago