Advertisement
Rachin ravindra: Cricket News & Match Updates
Advertisement
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய டாப் 5 கிரிக்கெட் செய்திகள்: ஆகஸ்ட் 8, 2025 அன்று கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற சில் முக்கிய நிகழ்வுகளை அறிந்துகொள்ள சிறந்த 5 கிரிக்கெட் செய்திகளை இப்பதிவில் பார்ப்போம்.
1. இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காக விளையாடிய அனுபவமிக்க ஆஃப்-ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் எதிர்வரும் வீரர்காள் ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கேவிலிருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியால் ரூ.9.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், அவரால் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Read More...
Related Cricket News for Rachin ravindra - Tesst
NZ vs ZIM 2nd Test: कॉनवे-निकोल्स-रविंद्र के शतक, न्यूज़ीलैंड ने दूसरे दिन 600 रन का स्कोर पार कर बनाई 476 रन की विशाल बढ़त
बुलावायो के क्वींस स्पोर्ट्स क्लब में खेले जा रहे दूसरे टेस्ट के दूसरे दिन न्यूज़ीलैंड के बल्लेबाज़ों ने ज़िम्बाब्वे के गेंदबाज़ों पर जमकर कहर बरपाया।
By Ankit Rana • 1 year ago
2nd Test, Day 2: கான்வே, ரச்சின், நிக்கோலஸ் சதம்; 600-ஐ கடந்த நியூசிலாந்து!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 601 ரன்களை குவித்துள்ளது.
By Tamil Editorial • 1 year ago
Matt Henry Holds Nerve As New Zealand Clinch Harare Tri-series Title In Thriller
New Zealand Clinch Harare: New Zealand pulled off a dramatic seven-run win over South Africa in Harare to claim the tri-series trophy, after a nerveless final over from Matt Henry.
By IANS News • 1 year ago
முத்தரப்பு டி20 தொடர்: மேட் ஹென்றி அபார பந்துவீச்சு; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து த்ரில் வெற்றி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
முத்தரப்பு டி20 தொடர்: தென் ஆப்பிரிக்காவுக்கு 181 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வேவை வீழ்த்தியது நியூசிலாந்து!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
முத்தரப்பு டி20 தொடர்: செஃபெர்ட், ரவீந்திரா அரைசதம்; ஜிம்பாப்வேவுக்கு 191 டார்டெக்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
T20I Tri-Series: Conway’s Unbeaten 59 Powers NZ To 8-wicket Win Vs Zimbabwe
New Zealand sealed a comfortable eight-wicket victory over Zimbabwe at the Harare Sports Club on Friday.
By IANS News • 1 year ago
முத்தரப்பு டி20 தொடர்: கான்வே, ஹென்றி அசத்தல்; ஜிம்பாப்வேவை வீழ்த்தியது நியூசிலாந்து!
முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
MI New York Triumph In Final-over Thriller To Claim MLC Title
MI New York: After losing six of their first seven matches this season, MI New York produced one of the most remarkable turnarounds in franchise T20 history, capturing the 2025 Major League Cricket (MLC) title with a tense five-run win over defending champions Washington Freedom here at Grand Prairie Stadium.
By IANS News • 1 year ago
Finn Allen Sets MLC 2025 Ablaze With Record-breaking Ton As SF Unicorns Thrash Freedom
Major League Cricket: Finn Allen stole the show on the opening night of Major League Cricket (MLC) 2025 with a historic innings, smashing a 51-ball 151 to power the San Francisco Unicorns to a massive 123-run victory over defending champions Washington Freedom.
By IANS News • 1 year ago
Kane Williamson ने की सबसे बड़ी भविष्यवाणी, बोले - 'ये खिलाड़ी होंगे नए फैब-4 का हिस्सा'
Kane Williamson Predict The Next Generation Fab Four: न्यूजीलैंड टीम के दिग्गज बल्लेबाज़ केन विलियमसन (Kane Williamson) ने नए पीढ़ी की फैब फॉर की भविष्यवाणी की है।
By Nishant Rawat • 1 year ago
MLC: Steve Smith To Play Two Games For Washington Freedom Between WTC And WI Test Series
Major League Cricket: Superstar batter Steve Smith will squeeze in a short stint in the upcoming Major League Cricket season between the World Test Championship final and Australia’s tour of the West Indies.
By IANS News • 1 year ago
IPL 2025: Brevis Has The Potential To Be Long-term Asset For CSK, Feels Kumble
Sunrisers Hyderabad Pacer Harshel Patel: Former India head coach Anil Kumble feels that South African youngster Dewald Brevis has the potential to be a long-term asset for the struggling Chennai Super Kings.
By IANS News • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago