Advertisement
Ranji trophy 2023 24: Cricket News & Match Updates
Advertisement
ரஞ்சி கோப்பை 2024: அரைசதம் கடந்த கருண், அக்ஷய்; தோல்வியைத் தவிர்க்க போராடும் விதர்பா!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு மும்பை மற்றும் விதர்பா அணிகள் முன்னேறின. அதன்படி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை அணியில் முதல் இன்னிங்ஸில் 224 ரன்களிலும், பின்னர் களமிறங்கிய விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் 105 ரன்களிலும் ஆல் அவுட்டானது. இதன்மூலம் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 119 ரன்கள் முன்னிலைப் பெற்றது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய மும்பை அணியில் முஷீர் கான், கேப்டன் அஜிங்கியா ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். Read More...
Ranji Trophy 2024 MUM Vs VID Ajinkya Rahane Musheer Khan Karun Nair Tamil Cricket News Mumbai Vs Vidarbha Ranji Trophy 2024 Final Ranji Trophy 2023-24
Related Cricket News for Ranji trophy 2023 24 - Tesst
ரஞ்சி கோப்பை 2024: முஷீர் கான் அபார சதம; விதர்பா அணிக்கு இமாலய இலக்கு!
விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் மும்பை அணி 538 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ரஞ்சி கோப்பை அரையிறுதி தோல்வி; பயிற்சியாளரை சாடும் தினேஷ் கார்த்தி!
தமிழ்நாடு அணி ரஞ்சி கோப்பை தொடரில் தோல்வியை தழுவியதற்கு அணியின் பயிற்சியாளர் கேப்டனை குறை கூறியதற்கு முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரஞ்சி கோப்பை 2024: மும்பையிடம் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தமிழ்நாடு படுதோல்வி!
தமிழ்நாடு அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதிப்போட்டியில் மும்பை அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 2 years ago
ரஞ்சி கோப்பை 2024: சதமடித்து மிரள வைத்த ஷர்துல் தாக்கூர்; வலிமையான முன்னிலையில் மும்பை!
தமிழ்நாடு அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 207 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ரஞ்சி கோப்பை 2024: மும்பை அணிக்கு எதிராக தடுமாறும் தமிழ்நாடு!
மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
என்னால் பேட்டிங் செய்ய முடியும் என்பதை நிரூபிக்க நினைத்தேன் - துஷார் தேஷ்பாண்டே!
என்னால் ஒரு சிறந்த ஆல் ரவுண்டராகவும் செயல்பட முடியும் என்பதனை அனைவருக்கும் காட்ட எண்ணினென். அதனை தற்போது செய்துள்ளேன் என்று ரஞ்சி கோப்பை தொடரில் சதமடித்த துஷார் தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
'मैं हमेशा साबित करना चाहता था कि मैं बैटिंग कर सकता हूं', 11 नंबर पर सेंचुरी लगाने के बाद तुषार देशपांडे ने तोड़ी चुप्पी
मुंबई के लिए रणजी खेलने वाले तुषार देशपांडे ने नंबर 11 पर बैटिंग करते हुए सेंचुरी लगा दी और इसके साथ ही उन्होंने कई रिकॉर्ड भी ध्वस्त कर दिए।
By Shubham Sharma • 2 years ago
பிசிசிஐ கட்டளைக்கு கட்டுப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர்; ரஞ்சி கோப்பை தொடருக்கு திரும்புகிறார்!
தமிழ்நாடு அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில் மும்பை அணிக்காக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ரஞ்சி கோப்பை 2024: கர்நாடகாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது விதர்பா!
கர்நாடகா அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை காலிறுதிச்சுற்றில் விதர்பா அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
तुषार देशपांडे और तनुष कोटियन ने रचा इतिहास, नंबर 10-11 पर सेंचुरी लगाने वाली दुनिया की दूसरी जोड़ी बनी
मुंबई के नंबर 10 बल्लेबाज तनुष कोटियन और नंबर 11 खिलाड़ी तुषार देशपांडे ने अपना नाम इतिहास के पन्नों में दर्ज करवाते हुए रणजी ट्रॉफी 2023-24 के दूसरे क्वार्टर फाइनल में बड़ौदा के खिलाफ शतक जड़ दिया।
By Shubham Sharma • 2 years ago
ரஞ்சி கோப்பை 2024: சௌராஷ்டிராவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு!
சௌராஷ்டிரா அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை காலிறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ரஞ்சி கோப்பை 2024: சாய் கிஷோர், இந்திரஜித் அரைசதம்; முன்னிலையில் தமிழ்நாடு அணி!
சௌராஷ்டிரா அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை காலிறுதிப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 7 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ரஞ்சி கோப்பை 2024: இரட்டை சதமடித்து மிரடிய முஷீர் கான்; வலிமையான நிலையில் மும்பை அணி!
பரோடா அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை காலிறுதிப்போட்டியில் மும்பை அணி வீரர் முஷீர் கான் இரட்டை சதமடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரஞ்சி கோப்பை 2024: சௌராஷ்டிராவை 183 ரன்களில் சுருட்டியது தமிழ்நாடு!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் சௌராஷ்டிரா அணியை 183 ரன்களில் தமிழ்நாடு அணி சுருட்டி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement