Ranji trophy: Cricket News & Match Updates
ரஞ்சி கோப்பை 2024-25: சௌராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் விளையாடும் ரிஷப் பந்த்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான படுதோல்வியின் காரணமாக அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷுப்மன் கில் உள்ளிட்டோர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதுமட்டுமில்லாமல் இந்த தொடரில் பேட்டர்கள் சொதப்பியதற்கு காரணம் அவர்கள் உள்ளூர் போட்டிகளை தவிர்த்து வருவது தான் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து சமீபத்தில் பிசிசிஐ பொதுக்குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது.
அக்கூட்டத்தின் முடிவில் பல்வேறு முடிவுகளை பிசிசிஐ அடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், இந்திய அணி வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதை கட்டாயமாக்கியதாக கூறப்பட்டது. இதனையடுத்து இன்றைய தினம் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மும்பை ரஞ்சி கோப்பை அணியுடன் இணைந்து பயிற்சிகளை தொடர்ந்தார். இதனால் ரஞ்சி கோப்பை தொடரின் எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது. Read More...
Related Cricket News for Ranji trophy - Tesst
Pant Confirms His Availability For Delhi's Ranji Trophy Match Against Saurashtra
ரஞ்சி கோப்பை அணியில் இணைந்த விராட் கோலி, ரிஷப் பந்த், ஷுப்மன் கில்!
Kohli And Pant Are Most Welcome To Play For Delhi: DDCA Source
Shubman Gill To Join Punjab Squad For Ranji Trophy Match Against Karnataka
Punjab की टीम में होगी 'प्रिंस' की एंट्री! 2 साल बाद Ranji Trophy खेलेंगे Shubman Gill
Rohit Sharma Joins Mumbai's Training Camp At Wankhede Stadium
மும்பை ரஞ்சி அணியுடன் இணைந்த ரோஹித் சர்மா; காரணம் என்ன?
Shami Returns As India Name 15-member Squad For T20I Series Vs England
Nitish Kumar Reddy Receives Hero's Welcome In Visakhapatnam After Test Tour Of Australia
Sunil Joshi Wants India’s Test Batters To Play More Domestic Matches
Pretty Hard To Take BGT Series Loss, Batters Need To Take Responsibilities: Sunil Joshi
We Need Players Like Jaiswal, Reddy Who Protect Their Wicket Like Life: Gavaskar
Whatever Kohli, Rohit Plan, It Will Be For Best Interest Of Indian Cricket: Gambhir
How Indian Cricket Unearthed A New Star In Young Nitish Kumar Reddy At Melbourne
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 2 days ago