Ravi shastri: Cricket News & Match Updates
இந்திய அணி ஆட்டத்தை ஆஸ்திரேலியா அணி நகர்த்த அனுமதித்து விட்டது - ரவி சாஸ்திரி!
உலக டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்த இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நேற்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்று பந்துவீசிய இந்திய அணி 76 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அதற்கு மேல் விக்கட்டை வீழ்த்தாததோடு 251 ரன்கள் விட்டுத் தந்து போட்டியில் மிகவும் பின்தங்கி நிற்கிறது.
ஆஸ்திரேலியா அணியின் டிராவீஸ் ஹெட் 156 பந்தில் 146 ரன்கள் குவித்து களத்தில் நிற்கிறார். ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்மித் 95 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் நிற்கிறார். இதனால் இன்றைய நாள் ஆட்டம் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். எனவே இன்று நேற்றைய தவறுகளை திருத்திக்கொண்டு இந்திய பந்துவீச்சாளர்கள் வருகிறார்கள் என்று பார்க்க வேண்டும். Read More...
Related Cricket News for Ravi shastri - Tesst
WTC Final: One-Off Finale Is Like A World Cup Final, For A Test Match, Says Ricky Ponting
डब्ल्यूटीसी फाइनल: शास्त्री, पोंटिंग व अकरम ऑस्ट्रेलिया को भारत की तुलना में मानते हैं मजबूत
WTC Final: Shastri, Ponting, Akram Give Australia Slight Advantage Over India
போட்டி எங்கு நடந்தால் என்ன? உங்களது போராட்ட குணத்தை வெளிப்படுத்துங்கள் - ரவி சாஸ்திரி!
WTC Final: केएस भरत या ईशान किशन, किसे मिलनी चाहिए इंडियन टीम में जगह? सुन लीजिए रवि शास्त्री का जवाब
रायडू को 2019 वर्ल्ड कप खेलना चाहिए था, ये बहुत बड़ा 'Blunder' था- अनिल कुंबले
फैंस को अपने प्यारे थाला डॉन की पीली जर्सी फिर से देखने को मिलेगी : हरभजन
Fans Will Get To Witness Their Beloved Thala Don That Yellow Jersey Again: Harbhajan
ஐபிஎல் தொடரில் கவனம் செலுத்தி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கோட்டைவிட வேண்டாம் - ரவி சாஸ்திரி!
IPL 2023: इरफान पठान ने कहा, एमआई को क्वालीफायर 2 में ले जाने के पूरा क्रेडिट मधवाल को
WTC Final: Karthik Picks Bharat As India's Wicketkeeper For WTC Final; Shastri Says Choice Depends On The Conditions
WTC Final: अश्विन, जडेजा भारत की अंतिम एकादश में शामिल होंगे: रवि शास्त्री
WTC Final: Ravi Shastri Reckons Ashwin, Jadeja Will Feature In India's Playing XI
WTC 2023: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ரவி சாஸ்திரி!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16