Ravi shastri: Cricket News & Match Updates
WTC 2023: இந்திய - ஆஸியை இணைத்து பிளேயிங் லெவனை உருவாக்கிய ரவி சாஸ்திரி!
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி லண்டனில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இரண்டு ஆண்டுகள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளின் அடிப்படையில் இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி அணி முன்னேறாத நிலையில், இன்று விராட் கோலி சிராஜ் உள்ளிட்ட ஏழு பேர் இங்கிலாந்து புறப்பட்டு விட்டனர்.
இந்த நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை இணைத்து ஒரு லெவன் அணியை ரவி சாஸ்திரி அறிவித்து உள்ளார். அந்த அணியில் அஸ்வின், புஜாராவுக்கு அவர் இடம் கொடுக்கவில்லை. மேலும் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவைத் தேர்வுசெய்துள்ளார். அவரது அணியின் இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி ஆகியோரையும், ஆஸ்திரேலிய அணி தரப்பில் உஸ்மான் கவாகா, மார்னஸ் லபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன் ஆகியோரைத் தேர்வுசெய்துள்ளார். Read More...
Related Cricket News for Ravi shastri - Tesst
WTC Final 2023: Ravi Shastri Reveals Combined India-Australia Test XI Ahead Of WTC Final
IPL 2023: Rohit Doesn't Need Extra Motivation To Do Well Against SRH, Says Ravi Shastri
IPL 2023: अब रसेल नहीं, केकेआर के लिए रिंकू एक्स-फैक्टर बन गए हैं: हरभजन सिंह
IPL 2023: Now Rinku Has Become The X-Factor For KKR, Not Russell: Harbhajan Singh
3 भारतीय अनकैप्ड खिलाड़ी जो वर्ल्ड कप टीम का बन सकते हैं हिस्सा, रवि शास्त्री ने कर दी बड़ी भविष्यवाणी
விராட் கோலி - கௌதம் கம்பீர் மோதல்: ரவி சாஸ்திரி எச்சரிக்கை!
ஜெய்ஷ்வால், ரிங்கு சிங்கின் எதிர்காலம் குறித்து ரவி சாஸ்திரி கருத்து!
IPL 2023: रवि शास्त्री ने आईपीएल से अपने स्टैंडआउट खिलाड़ियों के रूप में यशस्वी जायसवाल, रिंकू सिंह को चुना
IPL 2023: Ravi Shastri Selects Yashasvi Jaiswal, Rinku Singh As His Standout Players From The Tournament
கோலி, ரோஹித் டி20 கிரிக்கெட் அணியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும்- ரவி சாஸ்திரி!
यशस्वी पर चयनकर्ताओं की पैनी नजर होनी चाहिए, वह जल्द ही भारत के लिए खेलेंगे : रवि शास्त्री
IPL 2023: Selectors Must Be Closely Monitoring Yashasvi; He Will Soon Play For India, Says Ravi Shastri
சீனியர் வீரர்கள் குறித்து ஹர்திக் பாண்டியாவிடம் பேச வேண்டும் - ரவி சாஸ்திரி!
இவர்கள் இருவரும் விரைவில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் - ரவி சாஸ்திரி!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16