Ravi shastri: Cricket News & Match Updates
சீனியர் வீரர்கள் குறித்து ஹர்திக் பாண்டியாவிடம் பேச வேண்டும் - ரவி சாஸ்திரி!
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு மூன்று வடிவத்திலும் ரோஹித் சர்மா கேப்டன் ஆக இருந்தாலும், டி20 உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு தற்காலிகமாக டி20 இந்தியா அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். டி20 உலகக்கோப்பைக்கு பிறகு எட்டு போட்டிகளில் கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்திருக்கிறார். இதில் 5 போட்டிகளில் வெற்றியும் இரண்டு போட்டிகளில் தோல்வியும் ஒரு போட்டியில் முடிவில்லாமல் அமைந்திருக்கிறது.
அடுத்த நான்கு மாதத்தில் இந்தியாவில் 50 உலகக்கோப்பை நடக்க இருக்கிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களம் காண்பது உறுதி. இந்த நிலையில் இதற்கு அடுத்து வரக்கூடிய உலகக்கோப்பைகளில் எப்படியான அணியும் கேப்டனும் இருப்பார்கள்? என்கின்ற கேள்விகள் இருக்கிறது. தற்பொழுது இது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது கருத்தை வெளிப்படையாக விளக்கமாகக் கூறியிருக்கிறார். Read More...
Related Cricket News for Ravi shastri - Tesst
இவர்கள் இருவரும் விரைவில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் - ரவி சாஸ்திரி!
वानखेड़े में हार्दिक पांड्या के लिए भावनात्मक घर वापसी लेकिन मुंबई इंडियंस को हराना गुजरात के लिए आसान नहीं होगा: रवि शास्त्री
IPL 2023: Emotional Homecoming For Hardik Pandya At Wankhede But Beating Mi Won't Be Easy For Gt, Says Ravi Shastri
தோனி காம்பினேஷன்களை உருவாக்குவதில் மாஸ்டர் - ரவி சாஸ்திரி!
இந்திய அணியிக் கேஎஸ் பரத்திற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் - ரவி சாஸ்திரி!
Ipl 2023: Rohit Sharma's Challenges As Mumbai Indians Skipper Have Doubled, Says Ravi Shastri
வெளிநாட்டு டி20 தொடரிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்பதை பிசிசிஐ அனுமதிக்க வேண்டும் - ரவி சாஸ்திரி!
दुनिया भर में टी20 लीग होने के कारण फुटबॉल की राह पर चल पड़ा है क्रिकेट : रवि शास्त्री
இந்த முறையும் அந்த அணி தான் கோப்பையை வெல்லும் - ரவி சாஸ்திரி!
Cricket Going The Football Way With T20 Leagues Spreading Around The World: Ravi Shastri
रवि शास्त्री ने तीन-तीन अच्छे स्पिनरों के इस्तेमाल के लिए संजू सैमसन की तारीफ की
Ipl 2023: Only A Good Captain Can Manage Three Quality Spinners Well, Sanju Samson Has Matured A Lot, Says Ravi Shastri
இந்திய அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருப்பது தான் சரியானது - ரவி சாஸ்திரி!
சஞ்சு சாம்சனின் கேப்டன்சியை புகழ்ந்த ரவி சாஸ்திரி!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16