Ravichandran ashwin: Cricket News & Match Updates
இங்கிலாந்துக்கு எதிராக சதமடித்த அஸ்வின்; புதிய சதானை!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ராஞ்சியில் நடைபெற்றுவரும் நான்காவது டெஸ்ட் போட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. காரணம் இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருவது தான். அதிலும் குறிப்பாக அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் இங்கிலாந்து பேட்டர்களை நிலைகுலைய வைத்துள்ளார்.
அதேசமயம் அவருக்கு துணையாக இந்திய கிரிக்கெட்டின் சுழல் சகோதரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் தங்களது பங்கிற்கு தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளனர். இதனால் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் செஷனிலேயே இங்கிலாந்து அணியானது 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இதனால் அடுத்த செஷனில் இந்திய அணி இங்கிலாந்தை சுருட்டிவிடும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உள்ளனது. Read More...
Related Cricket News for Ravichandran ashwin - Tesst
4th Test: Akash Deep Shines On Dream Debut As England Reduce To 112/5 At Lunch
WPL: Perseverance And Belief In Hardwork Pays Off For Gujarat Giants’ Tarannum Pathan
'England Doesn't Need To Move Away From Bazball Approach', Opines Nasser Hussain
अश्विन से पहले इतिहास में ये क्रिकेटर टेस्ट मैच बीच में छोड़कर लौटा था घर, स्कोरकार्ड में लिगा गया था 'रिटायर्ड नॉट आउट'
3rd Test: Bowlers Showed A Lot Of Character In The Face Of England Batters’ Onslaught, Says Rohit Sharma
மீண்டும் இந்திய அணியில் இணையும் ரவிச்சந்திரன் அஸ்வின்!
3rd Test: Mohammed Siraj, Yashasvi Jaiswal's Exploits Help India Take Firm Control Over England
அஸ்வின் எப்போது வேண்டுமானாலும் போட்டிக்கு திரும்புவார் - தினேஷ் கார்த்திக்!
3rd Test: Rohit Falls Cheaply As India Extend Lead To 170 Runs After Bowling Out England For 319
Ravi Ashwin Can Come Anytime During This Test Match And Bowl Straightaway: Dinesh Karthik
3rd Test: India Eye Taking Lead Over England After Taking Three Wickets, Including Of Duckett
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து பாதியில் விலகிய அஸ்வின்!
3rd Test: India To Wear Black Armbands In Rajkot In Memory Of Dattajirao Gaekwad
Ashwin Out Of 3rd Test Due To Family Emergency After 500th Wicket
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16