Ravichandran ashwin: Cricket News & Match Updates
ரவீந்திர ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தன்னை முன்னேற்றி கொள்ள வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான சாம்பியனை முடிவு செய்யும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டிற்கு பிறகு ஐசிசி., கோப்பைகளை வெல்ல முடியாமல் இந்திய அணி தடுமாறி வருவதால், உலகக்கோப்பை இந்த முறை இந்தியாவில் நடைபெற உள்ளதை பயன்படுத்தி இந்திய அணி இந்த முறையாவது சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.
இதனால் முன்னாள் இந்திய வீரர்கள் பலரும் இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். அந்தவகையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா, உலகக்கோப்பை தொடருக்கு முன் ரவீந்திர ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தன்னை முன்னேற்றி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Ravichandran ashwin - Tesst
ऑस्ट्रेलिया के खिलाफ वनडे सीरीज में कुंबले का ये खास रिकॉर्ड्स तोड़ने से है अश्विन 3 विकेट दूर
Indian Team Looking At Who Between Ashwin And Washington Is The Best Option In Case Of Injury, Says Amit Mishra
Irfan Pathan Questions Ashwin's Selection In ODI Series Against Australia, Says ‘had There Been A Plan For Ashwin’
Rohit Sharma Looks At Ravichandran Ashwin As A Match-winner: Saba Karim
IND vs AUS: ऑस्ट्रेलिया के खिलाफ वनडे सीरीज के लिए टीम इंडिया की घोषणा, रविचंद्रन अश्विन की हुई वापसी
இந்திய அணியில் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டது ஏன்? - அஜித் அகர்கர் பதில்!
Rohit, Virat, Hardik Rested For Two ODIs Against Australia; Ashwin Brought In As Cover For Injured Axar
IND vs AUS: இந்திய அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின்!
अश्विन भी 'वर्ल्ड कप प्लान' का हिस्सा, रोहित शर्मा ने एशिया कप फाइनल में जीत के बाद दिया बड़ा बयान
உலகக்கோப்பை தொடரில் அஸ்வின்? - ரோஹித் சர்மாவின் மறைமுக பதில்!
Rohit Sharma Provides Update On Injured India Trio Ahead Of ODI World Cup
தோனியுடன் ராகுலை ஒப்பிட தேவையில்லை - ரவிச்சந்திரன் அஸ்வின்!
டெத் ஓவர்களில் அபாயகரமான கேப்டன் யார்? - கோலியின் பதிலை பகிர்ந்த அஸ்வின்!
World Cup 2023 के लिए R. Ashwin को क्यों नहीं चुना गया? जान लीजिए कारण
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16