Ravichandran ashwin: Cricket News & Match Updates
உலகக்கோப்பை அணியில் சஞ்சு சாம்சன், அஸ்வின் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது!
இந்தியாவில் அடுத்த அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கும் ஐசிசி யின் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நவம்பர் மாதம் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் செப்டம்பர் 5-ஆம் தேதிக்குள் அறிவிக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி கெடு விதித்துள்ளது. அதன் காரணமாக இந்திய அணியும் நேற்று தங்களது அதிகாரபூர்வ 15 பேர் கொண்ட இந்திய உலகக்கோப்பை அணியை அறிவித்துவிட்டது.
இந்த பட்டியலில் முன்னணி வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் அஸ்வின் ஆகியோர் இடம் பெறாதது அனைவருக்கும் ஏமாற்றத்தை அளித்தது. மேலும் சஞ்சு சாம்சன் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாக செயல்பட்ட வேளையில் சூர்யகுமார் யாதவை அணியில் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே அவரை கழட்டி விட்டதால் ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்துள்ளனர். Read More...
Related Cricket News for Ravichandran ashwin - Tesst
'कौन बनेगा करोड़पति' में पूछा गया 12 लाख 50 हजार का ये सवाल? Cricket Lovers के लिए भी जवाब देना मुश्किल
இஷான் கிஷன் மிடில் ஆர்டரில் வெற்றிகரமாக செயல்பட்டார் என்பதை மறக்காதீர்கள் - அஸ்வின்!
मोहम्मद रिज़वान का रन आउट देख हैरान हुई दुनिया, फिर अश्विन ने वजह बता दी
பாபர், ரிஸ்வான் ஆகியோரின் மூலம் பாகிஸ்தான் அசுர வளர்ச்சியடைந்துள்ளது - ரவிச்சந்திரன் அஸ்வின்!
अश्विन ने पाकिस्तान क्रिकेट टीम की जमकर तारीफ की, एशिया कप जीतने का सबसे मजबूत दावेदार कहा
Pakistan Is An Exceptional Side, Says Ravichandran Ashwin Ahead Of Asia Cup 2023
Stay Inside The Crease And Live In Peace, Says R Ashwin On 'mankading' Controversy
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த எம்எஸ்கே பிரசாத்!
'कौन बनेगा करोड़पति' में पूछा गया 25 लाख का ये सवाल, सुनकर क्रिकेट फैंस की आंखें चमक जाएगी
अश्विन ने PM मोदी के Parody अंकाउट से भी ले लिये मजे, फैंस भी हुए क्लीन बोल्ड
தேர்வு குழுவினருக்கு என்ன செய்ய வேண்டும் என்று நிச்சயம் தெரியும் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்திய அணி பிடிக்கவில்லை என்றால் போட்டிகளை பார்க்காதீர்கள் - சுனில் கவாஸ்கர்!
'टीम पसंद नहीं है तो मैच मत देखना' फैंस ने अश्विन पर पूछा सवाल और भड़क गए गावस्कर
அஸ்வின், சஹாலுக்கான கதவுகள் மூடப்படவில்லை - ரோஹித் சர்மா!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16