Ravichandran ashwin: Cricket News & Match Updates
உலகக்கோப்பை அஸ்வின் விளையாடுவாரா? - ரோஹித் சர்மா பதில்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. அதை விட இத்தொடரில் சுமார் 2 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகள் எடுத்து சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
முன்னதாக 2023 உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் ஆகிய மூவருமை இடது கை அல்லது லெக் ஸ்பின்னர்களாக இருக்கிறார்கள். அதனால் எதிரணியில் இருக்கும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுக்க ஆஃப் ஸ்பின்னர் தேவை என்ற நோக்கத்தில் ஆசிய கோப்பையில் காயமடைந்த அக்ஸர் படேலுக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் சுமார் 2 வருடங்கள் கழித்து இத்தொடரில் தேர்வு செய்யப்பட்டார். Read More...
Related Cricket News for Ravichandran ashwin - Tesst
You Cannot Take Away The Class And The Experience That Ravichandran Ashwin Has Over The Years: Rohit Sharma
एबी डी विलियर्स ने की भविष्यवाणी, 2023 वर्ल्ड कप में टीम इंडिया का ये खिलाड़ी बनाएगा सबसे ज्यादा रन
வாஷிங்டன் சுந்தருக்கு சரியான வாய்ப்புகள் தரப்பட்டு ஊக்குவிக்கப்படவில்லை - டபிள்யூ.வி.ராமன்!
நான் இதை எப்போதோ செய்திருக்க வேண்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
அஸ்வின் முதலில் இருந்தே அணியில் ஏன் இல்லை? - ஏபிடி வில்லியர்ஸ்!
உலகக்கோப்பை அணியில் அஸ்வின் ஆலோசகராக இருந்தால் நான் ஆச்சரியப்படப் மாட்டேன் - ஆரோன் ஃபிஞ்ச்!
रविचंद्रन अश्विन ने चयनकर्ताओं कि मुश्किलें और बढ़ा दी है : अभिषेक नायर
Ravichandran Ashwin Has Created A Bit More Confusion For The Selectors, Says Abhishek Nayar
அஸ்வினுக்கு நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் - இம்ரான் தாஹிர்!
Axar Patel Ruled Out Of Playing In Rajkot ODI; Shubman Gill, Shardul Thakur Given Rest; Report
World Cup से पहले भारतीय टीम को लगा झटका, ऑस्ट्रेलिया के खिलाफ तीसरे वनडे से बाहर हुए अक्षर पटेल
2nd ODI: बल्लेबाजों और गेंदबाजों ने किया शानदार प्रदर्शन, ऑस्ट्रेलिया को 99 रन से हराते हुए सीरीज में बनाई अजेय बढ़त
IND vs AUS, 2nd ODI: அஸ்வின், ஜடேஜா சுழலில் சிக்கிய ஆஸி; தொடரை வென்றது இந்தியா!
ஆட்டம் காட்டிய வார்னர்; அவுட் செய்த அஸ்வின் - வைரலாகும் காணொளி!
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54