Rcb vs rr: Cricket News & Match Updates
கடைசி வரை நின்று விளையாட வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது - விராட் கோலி!
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியிக் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மற்றும் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டூ பிளெசிஸ் 44 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல், சௌர்வ் சௌகான் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு தங்களது விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி ஐபிஎல் தொடரில் தனது 8ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். Read More...
Related Cricket News for Rcb vs rr - Tesst
ஐபிஎல் தொடரில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி!
ஐபிஎல் 2024: சதமடித்து மிரட்டிய விராட் கோலி; ராஜஸ்தான் அணிக்கு 184 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- உத்தேச லெவன்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய அறிவிப்பு; மகிழ்ச்சியில் உள்ளூர் மக்கள்!
RR vs RCB: 19th Match, Dream11 Team, Indian Premier League 2024
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் 2023: விராட் கோலி உட்பட மொத்த ஆர்சிபி அணிக்கும் அபராதம்!
मैं बहुत गुस्सैल हूं... महिपाल लोमरोर को गाली देने वाले मोहम्मद सिराज ने मैच के बाद क्या कह दिया
நான் ஒரு கோபமான மனிதன். இதற்காக என்னை மன்னிக்கவும் - மஹிபாலிடம் மன்னிப்பு கேட்ட முகமது சிராஜ்!
நிச்சயம் அடுத்த போட்டியில் பலமாக திரும்புவோம் - சஞ்சு சாம்சன்!
मोहम्मद सिराज ने पार की हदें, लाइव मैच में साथी खिलाड़ी को देने लगे गाली; देखें VIDEO
विराट कोहली ने बनाया महारिकॉर्ड, IPL इतिहास में ऐसा ऐसा करने वाले तीसरे खिलाड़ी बने
ஃபாஃப் – மேக்ஸி இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடினார்கள் - விராட் கோலி!
'23 अप्रैल के साथ है विराट कोहली का 36 का आंकड़ा, नहीं खेलना चाहिए इस तारीख को मैच
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago