Advertisement
Retention player list: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2025: அதிக தொகைக்கு தக்கவைக்கப்பட்ட வீரர்கள்; கிளாசென், கோலி சாதனை!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இத்தொடருக்கான வீரர்கள் மேகா ஏலம் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதில் எதிர்வரும் ஐபிஎல் வீரர்கல் மெகா எலாத்தில் பங்கேற்கும் அணிகளின் ஏலத்திகையானது ரூ. 120 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக இத்தொகையானது ரூ.110 கோடிகளாக இருந்த நிலையில் இந்தாண்டு 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
மேற்கொண்டு எதிர்வரும் வரும் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தலா 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ளலாம் என ஐபிஎல் நிர்வாக குழு அறிவித்தது. இதில் சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்களில் அதிகபட்சம் 5 பேரையும், உள்நாட்டு போட்டிகளில் மட்டுமே விளையாடிய அனுபவம் கொண்ட வீரர்களில் அதிகபட்சம் 2 பேரையும் தக்க வைக்கலாம் என்றும் குறிப்பிட்டது. Read More...
Virat Kohli Nicholas Pooran Heinrich Klaasen Top 3 Biggest Retentions IPL 2025 Heinrich Klaasen Tamil Cricket News Retention Player List IPL 2025 Retained Players List Top 3 Biggest Retentions IPL 2025
Related Cricket News for Retention player list - Tesst
ஐபிஎல் 2025: அணிகள் தக்கவைத்த வீரர்கள் மற்றும் மீதமுள்ள தொகை குறித்த முழு பட்டியல்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரின் வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் தக்கவைத்துள்ள வீரர்களின் முழு பட்டியலை இப்பதிவில் காணலாம்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement