Robin uthappa: Cricket News & Match Updates
ரிஷப் பந்த் நிச்சயம் 25-28 கோடிக்கு ஏலம் செல்வார் - ராபின் உத்தப்பா!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக அனைத்து ஐபிஎல் அணிகளும் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமானது நடைபெறவுள்ளது. அதன்படி இந்த ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலம் வருகிற நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சௌதி அரேபியாவின் ஜித்தா நகரில் நடைபெறும் என அண்மையில் அறிவிப்பு வெளியானது.
மேலும் இந்த ஏலத்தில் மொத்தமாக 1574 வீரர்கள் தங்கள் பெயரை பதிவுசெய்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து 574 வீரர்களின் பெயர்களை ஐபிஎல் நிர்வாகம் இறுதிசெய்துள்ளது. இதில் 366 இந்தியர்களும், 208 வெளிநாட்டு வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். மேலும் இந்த ஏலத்தில் சுமார் 81 வீரர்கள் அட்ரூ.2 கோடி பிரிவில் தங்கள் பெயர்களை பதிவுசெய்துள்ளனர். இதனால் இந்த ஏலத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Robin uthappa - Tesst
IPL 2025: Rishabh Pant Will Go At Around 25-28 Crore In The Auction, Claims Robin Uthappa
IPL Auctions Will Linger In The Back Of Players' Mind During India-SA T20Is, Says Uthappa
India Batting Group Will Enjoy Themselves Batting In Durban, Says Robin Uthappa
Hong Kong Super Sixes: पाकिस्तान से हारी रॉबिन उथप्पा की टीम इंडिया, 5 ओवर में लुटा दिए 120 रन
ஹாங்காங் சிக்ஸஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; கேப்டனாக் உத்தப்பா நியமனம்!
Hong Kong Sixes 2024 के लिए हुआ टीम इंडिया का ऐलान, Robin Uthappa बने कप्तान
Robin Uthappa To Lead India In Hong Kong Cricket Sixes 2024
Women’s T20 WC: ICC Marks World Mental Health Day By Organising Awareness Workshops
मेंटल हेल्थ को लेकर बोले पूर्व भारतीय क्रिकेटर रॉबिन उथप्पा, कहा- मुझे खुद पर शर्म आने लगी थी
‘It’s Not A Pretty Journey’: Uthappa Sheds Light On ‘challenging’ Battle With Depression
கௌதம் கம்பீர் தனது வீரர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஒரு தலைவர் -ராபின் உத்தப்பா!
भारत के कोच गंभीर की उथप्पा ने की जमकर तारीफ, कही दिल खुश कर देने वाली बात
எஸ்ஏ20 2025: வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க வாய்ப்புள்ள 3 இந்தியர்கள்!
3 भारतीय जो SA20 2025 ऑक्शन में ले सकते है हिस्सा
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54