Rohit sharma: Cricket News & Match Updates
விராட் கோலியின் இடத்தை ரியான் பராக் நிரப்புவார் - ஹர்பஜன் சிங்!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப்படைத்து. இதனையடுத்து இந்திய அணியின் மூத்த பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.
இப்படிப்பட்ட நிலையில் ரோஹித், விராட் ஆகியோருக்குப் பதிலாக இந்த ஃபார்மட்டில் யார் களமிறங்குவார்கள் என்பதுதான் கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் இருக்கும் பெரிய கேள்வியாக உள்ளது. அந்தவகையில் ரோஹித்தின் இடத்தை யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா அல்லது ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் நிரப்ப தயாராக உள்ளனர். ஆனால் அதேசமயம் விராட் கோலியின் இடத்தை நிரப்ப சரியன வீரரை பிசிசிஐ தேடி வருகிறது. இந்நிலையில் விரட் கோலி விட்டுச்சென்ற இடத்தை இளம் வீரர் ரியான் பராக் நிரப்புவார் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
T20 इंटरनेशनल में VIRAT KOHLI की रिप्लेसमेंट कौन? हरभजन सिंह बोले- 'रियान पराग'
இந்தியா - வங்கதேச டி20 தொடர் - அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள்!
CLOSE-IN: ICC Women’s World Cup Win Would Be Wonderful For Indian Cricket (IANS Column)
हेलीकॉप्टर घुमाना... MS DHONI की नकल करने में फेल हुए अक्षर पटेल, तो रोहित शर्मा ने लिए मज़े; देखें VIDEO
Women’s T20 WC: Rohit & Team's WC Win Ignited Our Passion To Triumph, Says Jemimah
धोनी से अच्छा कैप्टन रोहित है, धोनी किसी से बात नहीं करते थे'
Rohit Sharma से पंगा नहीं! हिटमैन को SWAG दिखा था बांग्लादेशी खिलाड़ी, रोहित ने भी आईना दिखा दिया; देखें VIDEO
टेस्ट रैंकिंग में नंबर एक गेंदबाज़ बने बुमराह, अश्विन को पछाड़ा
Jaiswal, Siraj Share Best Fielder Medal In Test Series Win Over Bangladesh
'विराट और शास्त्री ने टेस्ट क्रिकेट में मुझे दूसरा जन्म दिया', रोहित ने जीत के बाद खोला दिल
வேகமாக ரன்கள் குவிக்க வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது - ரோஹித் சர்மா!
2nd Test: Rohit Set The Tone By Stepping Out Aggressively Right From First Ball, Says Ashwin
'We're Willing To Take Risk', Says Rohit On India's Attacking Mindset Against Bangladesh
रोहित शर्मा की सेना ने रचा इतिहास, 147 साल के क्रिकेट इतिहास में कोई भी टीम नहीं कर पाई थी ये कारनामा
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago